சீனாவில் முதியோர் பராமரிப்புக்கு ரோபோ
6 ஆனி 2026 சனி 06:53 | பார்வைகள் : 883
சீனாவில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகின்றது.
அவர்களை பராமரிப்பதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமான புதிய திட்டம் அமுல்படுத்தப்படடுள்ளது.
அதனை தொடர்ந்து அவர்களைப் பராமரிப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டில் சீனாவின் முதியோர் பராமரிப்பு ரோபோ சந்தையின் மதிப்பு 1.47 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிக மதிப்பை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன ரோபோக்கள் முதியோர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது போன்ற விவகாரங்களுக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire