மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் பட்டியல்!
4 ஆனி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 432
தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச்சீற்றம் நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக கவனிக்கவும், அனைத்து மாவட்டங்களும் பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது.
அதன் விபரம்:
அமைச்சர் - மாவட்டம்
* ஆனந்த் - விழுப்புரம், கடலுார்
* ஆதவ் - சென்னை, திருவண்ணாமலை
* வெங்கடரமணன் - மயிலாடுதுறை
* குமார் - திருவள்ளூர்
* மரியவில்சன் - திருநெல்வேலி
* ராஜ்மோகன் - பெரம்பலுார்
* தென்னரசு - காஞ்சிபுரம்
* ரஞ்சித்குமார் - திருப்பத்துார்
* சரத்குமார் - செங்கல்பட்டு
* வன்னி அரசு - கள்ளக்குறிச்சி
* காந்திராஜ் - ராணிப்பேட்டை
* ராஜ்குமார் - தர்மபுரி, அரியலுார்
* ஷாஜஹான் - நாகை
* வினோத் -தஞ்சாவூர்
* ரமேஷ் - திருச்சி
* விஜயலட்சுமி - கரூர்
* லோகேஷ் - நாமக்கல்
* அருண்ராஜ் - திருப்பூர்
* கமலி - நீலகிரி
* விஜய் பாலாஜி- வேலுார்
* செங்கோட்டையன் - ஈரோடு
* சம்பத் குமார்- கோவை
* நிர்மல் குமார்- மதுரை, தேனி
* முகமது பர்வேஸ்- புதுக்கோட்டை
* பிரபு - சிவகங்கை
* கீர்த்தனா - கிருஷ்ணகிரி
* ஜெகதீஸ்வரி - விருதுநகர்
* விஸ்வநாதன் - திருவாரூர்
* ஸ்ரீநாத் - துாத்துக்குடி
* மதன்ராஜா - ராமநாதபுரம்
* விஜய் தமிழன் பார்த்திபன்- சேலம்
* ராஜேஷ் குமார்- கன்னியாகுமரி
* ராஜிவ் - தென்காசி
* விக்னேஷ் - திண்டுக்கல்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan