ஒரே சார்ஜில் 400 கி.மீ. பயணம் - Simple Ultra மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்
19 சித்திரை 2026 ஞாயிறு 13:48 | பார்வைகள் : 1084
பெங்களூரைச் சேர்ந்த EV நிறுவனமான Simple Energy, இந்தியாவின் நீண்ட தூர மின்சார ஸ்கூட்டர் Simple Ultra-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டர், 400 கி.மீ. IDC ரேஞ்ச் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் விலை ரூ.2.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Simple Ultra, 6.5 kWh பேட்டரி பேக் கொண்டது. அதிகபட்ச வேகம் 115 kmph, 0-40 kmph வேகத்தை 2.77 விநாடிகளில் அடையும் திறன் கொண்டது. இது Simple Energy-யின் இரண்டாவது வேகமான மின்சார ஸ்கூட்டராகும்.
நான்கு நிலை Traction Control
7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே
பல்வேறு ரைடு தகவல்கள் மற்றும் கட்டுப்பாடுகள்
இந்திய EV சந்தையில் நீண்ட தூர பயணத்திற்கான தீர்வை வழங்கும் மின்சார ஸ்கூட்டராக இந்த Simple Ultra அமைந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan