பிரான்ஸ் குடும்ப உதவித்தொகை நிதியம் (CAF) 2025 ஆம் ஆண்டிற்கான பணம் செலுத்தும் அட்டவணை!
17 ஆனி 2025 செவ்வாய் 00:22 | பார்வைகள் : 14887
குடும்ப உதவித்தொகை நிதியம் CAFவழங்கும் உதவிகள், வீட்டு வாடகை உதவித்தொகை APL, வேலையற்றோரிற்கா அல்லது வருமானம் குறைந்தவர்க்கான RSA, உடல் நலமின்மைத் உதவித்தெகை தொகை AAH, மற்றும் ஏனைய உதவித் தொகைள் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி வங்கிகளுக்கு அனுப்பப்படும்.
அந்த தேதி சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால், அருகிலுள்ள வேலைநாள் ஒன்றில் தொகை அனுப்பப்படும் என CAF விளக்குகிறது.
எனினும், பெறுநரின் வங்கி அமைப்பை பொறுத்து, அந்த தொகை கணக்கில் பதிவாகும் வரை 3 நாட்கள் வரை ஆகக்கூடும்.
இந்த உதவிகள் பல பிரான்ஸ் குடிமக்களுக்காக ஒரு முக்கியமான நிதி ஆதரவாக விளங்குகின்றன.
பின்வரும் பணம் வழங்கும் நாளினை CAF வெளியிட்டுள்ளது.
Juin : vendredi 4 juillet
Juillet : mardi 5 août
Août : vendredi 5 septembre
Septembre : lundi 6 octobre
Octobre : mercredi 5 novembre
Novembre : vendredi 5 décembre
Décembre : lundi 6 janvier 2026
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire