திடீரென அதிகரிக்கும் வெப்பம்! - 34°C.. !
10 ஆனி 2025 செவ்வாய் 07:34 | பார்வைகள் : 11229
இவ்வாரம் தலைநகர் பரிஸ் உட்பட பல நகரங்களில் திடீரென வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை சராசரியாக 28°C முதல் 31°C வரையான வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 34°C வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும் 20°C எனும் சராசரி வெப்பம் நிலவும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவிக்கிறது.
நாளை மறுநாள் வியாழக்கிழமை அதிகபட்சமாக 34°C வெப்பம் நாட்டின் பல நகரங்களில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நண்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழையும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan