தொழிற்சங்க வேலை நிறுத்தம்... கல்விச் செயற்பாடுகள் பாதிப்பு!
3 மார்கழி 2024 செவ்வாய் 16:56 | பார்வைகள் : 10504
டிசம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்சில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தினால் நாடுமுழுவதும் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது.கிட்டத்தட்ட 65% சதவீத ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒரு ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பாடசாலைகள், நடுத்தர பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளும் இதில் பாதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan