துப்புரவு வேலைக்கு ஆட்கள் தேவை
(காலை 6.30 இல் இருந்து 3 மணித்தியால வேலை)
Montlhéry, Avrainville, Étampes, Ville-du-Bois பகுதியில் வேலை உள்ளது.
Villeneuve-Saint-Georges இல் உள்ளவர்களும் வேலைக்கு வரலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் நேரில் வந்து சந்திக்கலாம்.
திங்கள் முதல் வெள்ளி வரையான கிழமை நாட்களில் காலை 11.30 தொடக்கம் பிற்பகல் 13.30 வரையான காலப்பகுதியில் சந்திக்கலாம்.
இதேவேளை வீடு ஒன்றும் வாடகைக்கு உள்ளது. சினேபர் ரக நாய் ஒன்றும் உள்ளது. அது இலவசமாக வழங்கப்படும்.
முகவரி
3 rue des Freres, Letertre 91170, Viry Chatillon
Tél.: 07 53 52 61 92
07 53 71 42 65