Paris 14 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை.
வேலை செய்யக்கூடிய அனுமதியுடன் (Visa) தேவை.
வேலைக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படும்.
Tél.: 07 83 23 42 42