Paris 14 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் (prestation manucure, massage, faux ongles etc …) அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் தேவை.
வேலை செய்யக்கூடிய அனுமதியுடன் (Visa) தேவை.
Tél.: 06 51 43 32 89