Niceஇல் இருந்து 20 நிமிட தூரத்தில் உள்ள Venceஎனும் நகரில் உள்ள இந்திய உணவகத்திற்கு இந்திய சமயலில் அனுபவமுள்ள சமையல் கலைஞர் அல்லது இந்திய சமையல் பயிற்சி பெற்று வேலை செய்ய விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
• வதிவிட அட்டை இருக்க வேண்டும்.
Tél.: 06 06 79 95 27
04 93 59 16 24