Caisse enregistreuse norme 2018
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
• 2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்
• உங்கள் தேவைகளை கூறுங்கள், பொருத்தமான உபகரணங்களை வழங்குகிறோம்
• பணம், காசோலை, வங்கி அட்டை எனப் பல்வேறு விதமான கொடுப்பனவுகளை எனது உபகரணங்கள் பதிவு செய்யக்கூடியவை
• உங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறெங்குமிருந்தோ உபகரணங்களை கையாளலாம் அல்லது கண்காணிக்கலாம்
• வாடிக்கையாளர் கணக்குகளை கையாளும் வசதிகள் இதில் உண்டு
• விற்பனையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட ஒவ்வொருவருக்கும் தனி அடையாளச் சுட்டிகளை வழங்க முடியும்
• உங்களது தரவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வசதி, நிறுவை தராசை இணைக்கும் வசதி, தேவையற்ற பண இலாச்சியை திறந்தாலோ அல்லது விற்பணைப் பதிவை ரெத்துச் செய்தாலோ அவற்றைப் பொறுப்பாளருக்கு அறிவுறுத்தும் முறைமை.
மேலும் பல்வேறு சாத்தியங்களுடன்.........
பல்வேறு வித வியாபார நிலையங்களுக்கும் பொருத்தமான வகையில்
விற்பனைப் பதிவு உபகரணங்களை வழங்குகிறோம்!!!!
Siège social:
NOUVTAC SYSTEMS
Bureau 46
66 Avenue Des champs elysees
75008 Paris
Tél.: 01 76 66 06 62
Mobile: 07 52 58 52 87
Email: info@nouvtac.fr
Web :www.nouvtac.fr