Paristamil France administration
விளம்பரம் செய்ய
ADVERTISE IN PARISTAMIL
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.

விலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

கரவைமக்களின் கவனத்திற்கு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08-09-2019 மாலை நான்குமணியளவில்

நமது கரவை மக்கள் ஒன்றியத்தின் இரண்டாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும்

பூவரசம்மாலை கலைவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை

Bondy தேவாலய மண்டபத்தில் நடத்த முடிவுசெய்துள்ளோம்,

அங்கத்தவர் மட்டுமின்றி கரவைமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்..