Paristamil France administration
விளம்பரம் செய்ய

BONDYஇல் கணனிக் கல்விநிலையம்

எமது கல்வி நிலையத்தின் நோக்கங்களும், விதிமுறைகளும்

பிரான்சில் முதலாவது கணணி தொழில் நுட்ப கல்வி விரைவில்!

இப்போதே முன்பதிவு செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர்.

இடம் : Gare de Bondy

நோக்கம் :
இக் கற்கை நெறிகள் சம காலத்தின் இரண்டாம் வேலை / வீட்டில் இருந்தே வேலை எனும் இரு பிரதான பிரபல நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு, நேரடி வேலை வாய்ப்பை நோக்கியதாக அமையும்.

கற்கும் காலப்பகுதியிலேயே வேலைவாய்ப்பூடாக வருமானத்தை ஈட்டும் வளிமுறை செய்யப்படும்.

சலுகைகள் :
•  கற்பவர்களுக்கான கணணி வசதிகள் நம் தளத்தில் நிறுவப்பட்டிருக்கும்.
•  குறித்த கற்கை நெறிகளுக்கான மென்பொருட்களை கற்பவர்கள் வீட்டில் பயன்படுத்த தேவையான உதவிகள் செய்யப்படும்.

கற்பித்தல் மொழி :
கணணிக்கல்விக்கு மொழி அவசியமற்றது என்பது அறிந்ததே.
விளக்கங்கள் தமிழிலும், கணணி மொழிகள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் தேவைகேற்ப கலந்து உபயோகிக்கப்படும்.

நிபந்தனைகள் :
•  கணணி அடிப்படை அறிவு அவசியமற்றது. ஆனால், ஆர்வம் அவசியமானது.
• 10-25 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
• நேரடி பேச்சின் பின்னரே சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள்.
• ஆர்வத்தை பொறுத்து எமது இணை ஊடகங்களின் அனுசரனையூடாக விலை சலுகை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
• வீட்டில் கணணி இருப்பது அவசியம்.

தொடர்பு: 07 60 77 49 34

விண்ணப்பப் படிவங்களை கீழ் உள்ள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

Actif Assurance
165 Av. de la République
93140 BONDY

mise à jour le 11/05/2019
COMPUTER CLASS GARE DE BONDY
COMPUTER CLASS GARE DE BONDY
COMPUTER CLASS GARE DE BONDY