மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்