paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
  மின்னஞ்சலில்
World Tamilnews  உலக செய்திகள்
World Tamilnewsமைக்கேல் ஜாக்சன் இளைய மகனுக்கு உரிமை கோரும் பிரிட்டன் நபர்
April 20, 2012, 6:03 am[views: 597]
பிரபல பாப் இசை பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சனின், இளைய மகனுக்கு, "நான் தான் தந்தை' என பிரிட்டனை சேர்ந்த முன்னாள் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
World Tamilnewsஈராக்கில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி
April 20, 2012, 6:00 am[views: 298]
ஈராக்கில் நான்கு இடங்களில் நேற்று குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாயினர்.ஈராக்கில் பாக்தாத், கிர்குக், சலாஹிதின் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 30 பேர் பலியாயினர்.
World Tamilnewsகடையினுள் நுளைந்த மகிழுந்து car - காணெளி இணைப்பு
April 19, 2012, 2:01 pm[views: 425]
அமெரிக்கா குடழசனைய நகரில் பெரு வீதி அருகில் அமைந்துள்ள கடை ஒன்றினுள் 50 மயில் வேகத்தில் வந்த மகிழுந் ஒன்று உள் நுளைந்துள்ளது இதை செலுத்தியவர் 76 வயதுடைய ஒரு பெண்மணி எனவும்.
World Tamilnewsநோர்வே படுகொலைகளை குற்றமாக கருத முடியாது : பிரெய்விக்
April 17, 2012, 2:56 am[views: 714]
நோர்வேயில் கடந்த வருடம் 77 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆண்டெர்ஸ் பிரேய்விக் 'தான் செய்தவை குற்றச்செயல்கள் அல்ல' என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
World Tamilnewsஉலக வங்கியின் புதிய தலைவராக கொரிய அமெரிக்கரான ஜிம் யோங் கிம் தெரிவு
April 17, 2012, 2:55 am[views: 310]
உலக வங்கியின் புதிய தலைவராக கொரிய அமெரிக்கரும் சுகாதார வல்லுனருமான டாக்டர் ஜிம் யோங் கிம் (Jim Yong Kim) தெரிவாகியுள்ளார். இவர் தற்போது தார்ட்மவுத் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
World Tamilnewsமியான்மர் மீதான தடை அகற்றுகிறது ஆஸ்திரேலியா
April 17, 2012, 2:54 am[views: 408]
மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளை, ஆஸ்திரேலியா தளர்த்த முடிவு செய்துள்ளது. மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடக்கிறது.
World Tamilnewsசிறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்:பாகிஸ்தானில் 400 கைதிகள் தப்பி ஓட்டம்
April 16, 2012, 6:56 am[views: 359]
பாகிஸ்தானில் சிறைச்சாலை ஒன்றிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.
World Tamilnewsஅமெரிக்காவில் சூறாவளி: 5 பேர் பலி
April 16, 2012, 6:55 am[views: 287]
அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் ஏற்பட்ட சூறாவளி புயலுக்கு, ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
World Tamilnewsஆப்கானிஸ்தான் பார்லிமென்டை தகர்க்க முயற்சி
April 16, 2012, 4:46 am[views: 414]
ஆப்கானிஸ்தானில் நேற்று, பார்லிமென்ட், ஜெர்மன், ரஷ்ய தூதரகங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில், தலிபான்கள் தொடர் தாக்குதலை நடத்தினர்.
World Tamilnewsதென்கொரிய பார்லி தேர்தல்:ஆளும் கட்சி வெற்றி
April 14, 2012, 5:22 am[views: 295]
தென்கொரிய பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.தென்கொரிய பார்லிமென்ட்டில் மொத்தமுள்ள, 300 இடங்களில் ஆளும் புதிய எல்லை கட்சிக்கு, 165 இடங்களும், எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு, 89 இடங்களும் உள்ளன
 Make as your home page  "P!"
Follow Paristamil on Twitter
Follow Paristamil on Facebook
Tv Show
Tamil Tv Serial
  Announce
Particulier vend F4 80m2 occup loyer rentrant,bon payeur, ideal pour un investisseur
Paristamil

160000 €
More
Paristamilon
Follow Paristamil on Twitter
  Rotation Ads
Advertisements Copyright © 2000 - 2012 ParisTamil