Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஆபத்தான மிருகங்களுடன் வீட்டில் வாழும் மோசடி பெண்! வீடியோ இணைப்பு
20 November, 2016, Sun 19:42 GMT+1  |  views: 6762

தனது வீட்டுக்குள் புலிகள், நரிகள் உட்பட பல மிருகங்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்த பெண்ணொருவர், தனது குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹொஸ்டன் நகரைச் சேர்ந்த த்ரிஷா மேயர் எனும் இப் பெண் தனது வீட்டில் பல மிருகங்களை வளர்த்து வருகிறார். இவற்றில் புலிகள், நரிகளும் அடங்கும்.
 
இம் மிருகங்களை வீட்டில் வளர்ப்பதன் மூலம், தனது 14 வயதான மகளின் உயிருக்கு இப் பெண் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
34 வயதான த்ரிஷா மேயர், நபர் ஒருவருக்கு அரிய வகை பூனை யொன்றை விற்பனை செய்வதாகக் கூறி ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின்போதே அவரின் வீட்டில் ஆபத்தான பல மிருகங்கள் வளர்க்கப்படுகின்றமை அம்பலமாகியது.
 
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அரியவகை பூனைக்குட்டியொன்றை 3000 டொலர்களுக்கு விற்பனை செய்வதாக உறுதியளித்தாராம். இதற்காக அந் நபர் முற்பணமாக 1500 டொலர்களை த்ரிஷாவுக்கு அனுப்பி வைத்தார்.
 
எனினும், அவருக்கு பூனைக்குட்டி எதுவும் அனுப்பப்படவில்லை. அதையடுத்து தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதையும் த்ரிஷா நிறுத்திவிட்டதாகக் கூறி மேற்படி நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் முறைப்பாடு செய்தார்.
 
ஒரு மாதத்தின் பின்னர், மிருக வதை தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர், த்ரிஷா மேயரின் வீட்டுக்கு விசாரணைக்காகச் சென்றார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிறந்த குழந்தைக்கு முத்தமிட்ட கொரில்லா! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது
22 April, 2018, Sun 14:38 | views: 817 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைகளால் நடந்து கொண்டு காரை இழுக்கும் அதிசய மனிதர்! வீடியோ இணைப்பு
எத்தியோப்பியாவில் நபர் ஒருவர், கைகளால் நடக்கும் கலையில் 'Master' பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட
15 April, 2018, Sun 8:17 | views: 777 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகிலேயே மிகவும் வயதான நபராக ஜப்பான் தாத்தா கின்னஸ் சாதனை! வீடியோ இணைப்பு
உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ்
11 April, 2018, Wed 11:00 | views: 788 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயில் நிலையத்தில் இசைக்கருவியை வாசித்த ஆச்சரியப்படுத்திய பொலிஸ் அதிகாரி!
ஜெனிவாவின் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து காவலர் ஒருவர் பியானோ இசைக்கருவியை வாசித்த வீடியோ
8 April, 2018, Sun 12:25 | views: 548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளை சத்திரசிகிச்சையின் நடந்த போது புல்லாங்குழல் வாசித்த வினோத பெண்!
அமெரிக்காவில் டெக்காஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மூளை சத்திரசிகிச்சை நடந்தபோது புல்லாங்குழல் வாசித்த
6 April, 2018, Fri 4:56 | views: 604 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS