வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
நெஞ்செல்லாம் நீ
10 November, 2016, Thu 23:01 GMT+1  |  views: 2715
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 காலங்கள் கடந்தாச்சு 

கனவுகள் கலைந்தாச்சு 
நினைவுகள் மட்டும். .....!
நீங்கவில்லை
உனக்கும் எனக்கும் 
உள்ளது நட்ப்போ...?
இல்ல. .......!
சொல்ல தெரியல
புரியாமல் போனாயோ 
புதிர் போடுகின்றாயோ
பதிலேதும் சொல்லாது - நீ 
பயணித்தது எங்கே.
விழி  மூடி தூங்கும் போது 
விடைதேட துடிக்கிறது 
இதயம்......! ஆனால் 
மௌனம் கொண்ட மனமோ 
தனக்குள் உன் நினைவை 
நிலைநாட்ட பார்க்கிறது.
கனவாகிப்போன காலமாக 
கலைத்து விட முடியவில்லை 
நிலையாய் என்றும் - நீ 
நிலை கொண்டாய் என்னுள்
வரமாக எண்ணுகிறேன் - நீ 
சுயம் வரம்தான் என்றும்
 
-றொபின்சியா
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கோபம்.....!!!
உன்னை நானும் என்னை நீயும் விழுங்கிவிடுவதாய்க் கருதிய எச்சரிக்கையின் இறுக்கங்களை நம் முகங்களில் படரவிட்டு
20 June, 2017, Tue 15:35 | views: 423 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாரதியின் கண்ணம்மா என்னையும் காதலிக்கிறாள்...!!
பிரசவிக்காத குழந்தையாகிய சிசுவை தனது வயிற்றின் இளஞ்சூட்டில் கதகதப்போடு சுமந்து காக்கும் நேசமிக்க தாயாக என்னை சுமக்கிறாள்..
19 June, 2017, Mon 6:59 | views: 337 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஞானோதயம்....!!!
பக்கத்து வீட்டு பையன் பாபுவை சுட்டிக்காட்டி ‘படி படி’ என்று படபடத்தாள் அம்மா உதாசீனப்படுத்தி ஊர் ஊராய் சுற்றினேன் பல லட்சம் சம்பளத்தில் பாரிசில் வேலையாம்
13 June, 2017, Tue 16:12 | views: 1137 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேரூந்து காதல்..!
முகமாலை பஸ்ஸில் முன் இருக்கையில் கன்னியொருத்தி அரியாலை கடக்கும்வரை அலட்சியமாக இருந்தவன் நாவற்குழி தாண்டி போகையிலே
5 June, 2017, Mon 17:59 | views: 1200 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இது என் ஆசை......!!
வானத்தை அளந்திட ஆசை அதில் மண் வீடு கட்டி வாழ்ந்திட ஆசை விண்மீன்களை பிடித்திட ஆசை அவள் கூந்தலில் சூடி
1 June, 2017, Thu 14:03 | views: 809 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS