வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
இப்படியொரு திருமணமா? வியக்க வைத்த மணப்பெண்! வீடியோ இணைப்பு
2 November, 2016, Wed 13:32 GMT+1  |  views: 5086
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 ரஷ்யாவில் பிரபல தொழிலதிபரின் மகள் தொடர்பான திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ தான் தற்போது அந்நாட்டில் உள்ள இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
ரஷ்யாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள மொஸ்கோ நகரில் பிரபல எண்ணெய் நிறுவன தொழிலதிபரான Madina Shokirova வின் மகள் Ilkhom Shokirova விற்கு கடந்த வாரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சிக்கு 9000 க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அப்போது திருமண தம்பதிகளாக வந்த மணப்பெண் மற்றும் மணமகனை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
 
அதற்கு காரணம் மணப்பெண் அணிந்திருந்த ஆடை வியக்க வைக்கு அளவிற்கு இருந்துள்ளது. தங்க இழை பதித்த இந்த ஆடையை பிரித்தானிய ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 517,200 பவுண்ட் வரை இருக்க கூடும் என கூறப்படுகிறது.
 
அதைத் தொடர்ந்து திருமண தம்பதிகளுக்கு 10 அடி உயரமுள்ள ராட்சத கேக்கை வெட்டுமாறு பரிசளித்தனர். அதன் பின்னர் ஆடல் பாடல் என திருமண வரவேற்பு நிகழ்ச்சியே களைகட்டியது.
 
ஆனால் இது ஒன்றும் ரஷ்யாவின் அதிக அளவு பொருட்செலவில் செய்யப்பட்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியாக கூறமுடியாது என்றும் இதை விட அதிகமாக பொருட்செலவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
 

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்! வீடியோ இணைப்பு
சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும்
20 March, 2017, Mon 10:54 | views: 1373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாற்காலி, துணிகள், ஷூக்களை உணவாக சாப்பிடும் வினோத சிறுமி!
பிரித்தானியாவில் உணவுக்கு பதில் கம்பிளிகள், துணிகள், நாற்காலிகள் போன்றவற்றை சாப்பிடும் சிறுமி வினோத
19 March, 2017, Sun 9:02 | views: 764 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதலிக்கு காதலர் அளித்த வினோத பரிசு! வீடியோ இணைப்பு
முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம்
16 March, 2017, Thu 11:10 | views: 1850 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதல் உதவி செய்யும் அபூர்வ நாய்! காணொளி இணைப்பு
போர்களங்கள் ஆனாலும் சரி, இல்லை வீதியோரக் குண்டுவெடிப்பு என்றாலும் சரி. பொதுவாக பல வீரர்கள் இறப்பது,
13 March, 2017, Mon 13:15 | views: 876 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குடிக்கும் பந்தயத்தில் வெற்றி பெற்று உயிரை விட்ட குடிகாரர்! வீடியோ இணைப்பு
டோமினிக்கன் நாட்டைச் சேர்ந்தவர் கெல்வின் ரஃபெல் மெஜியா, வயது 23. இவருக்கு மது அருந்துவதில் ஆர்வம்
7 March, 2017, Tue 12:31 | views: 2637 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS