Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
ரஷ்ய தம்பதிக்கு திருமணம் நடத்தி வைத்த கரடி! வீடியோ இணைப்பு
6 November, 2016, Sun 19:11 GMT+1  |  views: 1758

 ரஷ்யாவில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில் திருமண பதிவாளராக கரடியொன்று பங்குபற்றியுள்ளது.

 
ரஷ்ய ஜோடியான டெனிஸ் மற்றும் நேல்யா ஆகிய இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
 
இவர்களின் திருமண பதிவாளராக ஸ்டீபன் எனும் கரடி நியமிக்கப்பட்டிருந்தது.
 
இந்த கரடி திருமணப் பதிவாளராக பணியாற்றியமை குறித்து டெனிஸ் கூறுகையில், 'டெனிஸ் மிக அன்பானது என எம் இருவருக்கும் தெரியும். ஆனால், அது மிகப் பெரிய கரடி. அதன் நடவடிக்கைகளை எதிர்வுகூற முடியாது.  
 
எனவே சற்று பயமாகத் தான் இருந்தது. எனினும், எமது கனவு நனவாகியமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.
 
இக் கரடியுடன் திருமண புகைப்படங்களை பிடித்துக்கொண்டமை மிக வேடிக்கையான அனுபவம். இந்த தினத்தை நாம் என்றுமே  மறக்க மாட்டோம்' எனவும் அவர் கூறியுள்ளார்.
 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கண்ணுக்கு புலப்படாமல் ஆளையே மறைக்கும் ஆடை! வீடியோ இணைப்பு
சீனாவில் நபர் ஒருவர் ஆளையே மறைக்கு ஆடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
12 December, 2017, Tue 6:51 | views: 1455 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
35 கிலோ எடை கொண்ட ஆட்டினை விழுங்கிய மலைப்பாம்பு! வீடியோ இணைப்பு
சீனாவில் உள்ள கிராமப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று 35 கிலோ எடை கொண்ட ஆட்டினை விழுங்கிவிட்டு
9 December, 2017, Sat 5:57 | views: 1816 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வித்தியாசமான சாகசம் செய்து அசத்திய வீரர்கள்! வீடியோ இணைப்பு
ஜெனிவாவில் இரண்டு இளைஞர்கள் பெரிய மலை ஒன்றிலிருந்து குதித்து பறக்கும் விமானத்திற்குள் செல்லும்
3 December, 2017, Sun 10:38 | views: 1050 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
59 ஆண்டுகளாய் அணையாத நெருப்பு குழிகள்! வீடியோ இணைப்பு
சீனாவில் உள்ள Chongqing என்ற பகுதியில் 59 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக்கொண்டிருக்கும் நெருப்பு குழிகள்
1 December, 2017, Fri 10:38 | views: 1189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நரியை செல்ல பிராணியா வளர்க்கும் வினோத பெண்!
இங்கிலாந்தில் நடாலி என்னும் பெண் நரியை செல்ல பிராணியாக வளர்த்து வருவது அப்பகுதி மக்களிடையே
27 November, 2017, Mon 7:50 | views: 720 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS