Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
ஜெரூசலம் பற்றி பண்டைய குறிப்பு
27 October, 2016, Thu 23:54 GMT+1  |  views: 1139
பைபிளுக்கு அப்பால் ஜெரூசலம் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பண்டைய வைன் பதிவேடு ஒன்றை இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
சாக்கடலுக்கு அருகில் இருக்கும் பாலைவனப்பகுதியைச் சேர்ந்த ஓலைச்சுவடி ஒன்றை திருடர்களிடம் இருந்து இஸ்ரேல் தொல்பொருள் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.
 
அதில் மன்னருக்கு கொண்டு செல்லும் வைன் மது கப்பலின் விபரம் ஹீப்ரு மொழியில் இரு வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
 
“ஜெரூசலத்திற்கு நாகரத்தில் இருந்து வைன் சாடிகள் மன்னரின் சேவகர்களுக்கு” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஓலைச்சுவடி பைபிளுக்கு அப்பால் ​ஜெரூசலம் பற்றி குறிப்பிடும் ஆரம்ப ஆதாரம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உடல்நலனைப் பற்றிய 3 கட்டுக்கதைகளை அறிந்து கொள்வோம்!
உடல்நலனைப் பற்றி நாம் அன்றாடம் பல தகவல்களைக் கேட்ட வண்ணம் இருக்கிறோம். அவற்றில் சிலவற்றை
24 June, 2018, Sun 17:42 | views: 518 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொட்டாவி ஏன் வருகிறது?
நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம்.
24 June, 2018, Sun 17:16 | views: 347 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாம்பால் மனிதனை எவ்வாறு முழுதாக விழுங்க முடியும்?
7 மீட்டர் நீள மலைப் பாம்பு, இந்தோனேசியப் பெண் ஒருவரைக் கொன்று முழுதாக விழுங்கியுள்ளது.
19 June, 2018, Tue 15:15 | views: 1161 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெப்பநிலைக்கும் தேர்வுகளுக்கும் என்ன தொடர்பு?
வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில், மாணவர்கள் தேர்வுகளைச் சிறப்பாகச் செய்வதில்லை என்று அண்மை
10 June, 2018, Sun 15:21 | views: 832 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனித மூளை குறித்து ஆய்வில் புதிய தகவல்!
மனிதர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும், புனிதமான தெய்வீக அனுபவங்களை ஆன்மா மற்றும் உள்மனம் சார்ந்து
3 June, 2018, Sun 11:24 | views: 1362 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS