Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
வேகமாக உருகும் பனி மலைகள்! நீரில் மூழ்கப் போகும் பூமி
27 October, 2016, Thu 15:44 GMT+1  |  views: 1156

 மேற்கு அண்டார்டிகாவில் இருக்கும் ஸ்மித் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி, அந்த பனிப்பாறைகளின் தடிமன் 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவு குறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

 
இதன்மூலம் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
உருகும் பனிப்பாறைகள் குறித்து, பனிக்கட்டியை ஊடுருவிச் செல்லும் ராடார் மற்றும் லேசர் கதிர்கள் ஆகியவற்றின் மூலம் இருவேறு சோதனைகள் செய்யப்பட்டது.
 
இந்த இருவேறுபட்ட சோதனையின் போது, ஒரே மாதிரியான முடிவுகள் வந்தது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நாசாவின் ஆய்வாளர் அலெக்செண்டர் கூறியுள்ளார்.
 
மேலும் மேற்கு அன்டார்டிகா மற்றும் கிரீன்லேண்டில் உள்ள பனிப்பாறைகள், கடல் மட்டத்தை பல மீட்டர் அளவுக்கு உயர்த்தக்கூடியவையாக உள்ளது.
 
எனவே இந்த பனிப்பாறைகள் முற்றிலும் உருகினால், அருகில் உள்ள பல நகரங்கள் மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
 
ஆனால் எத்தனை பனிப் பாறைகள், எந்தெந்த இடங்களில் எந்த வேகத்தில் உருகுகின்றன என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வேற்று கிரக உயிர்களை ஏற்க முடியுமா?
வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மை என்று உறுதி செய்யப்பட்டால், அதை பூமியிலிருப்பவர்கள் எப்படி
11 March, 2018, Sun 11:01 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமிக்கு அருகே பயணிக்கவுள்ள விண்கல்!
2018 DV1 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு பேருந்தின் அளவுடைய விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகே பயணிக்க
2 March, 2018, Fri 5:16 | views: 766 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?
வியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வில்
27 February, 2018, Tue 16:39 | views: 539 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
100 புதிய கிரகங்கள்: ஆச்சரியத்தில் ஆழ்த்திய சூரிய மண்டலம்!
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2009 ஆம் ஆண்டு கெப்லர் என்னும் விண்கலத்தை,
18 February, 2018, Sun 8:04 | views: 897 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
அடுத்த 30 ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் குறைந்து அதனால் மினி ஐஸ் ஏஜ் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள்
14 February, 2018, Wed 7:11 | views: 1532 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS