வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
ப்ரூஸ்லீயின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? ஆதாரம் அம்பலம்
24 October, 2016, Mon 20:00 GMT+1  |  views: 1556
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 தற்காப்பு கலை கலைஞன், நடிகன் ப்ரூஸ்லீ மறைந்து 33 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஒருவராகும். 

 
ப்ரூஸ்லீ தனது 33வது வயதில் மரணமடைந்தார். அதற்கான காரணம் பலதரப்பட்ட முரண்பாடுகளுடன் இன்றளவும் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றது.
 
தற்போது அவரின் மரணம் தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவரை திட்டமிட்டே கொலை செய்துள்ளதாகவும், அதற்கான முக்கிய காரணம் அவரது மனைவி என்ற தகவல் மருத்துவ அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டாலும், தற்போது அதனை உறுதி செய்யும் வகையிலான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. 
 
மே 10 1973இல் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் ப்ரூஸ்லீ “ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு” கொண்டு வரப்பட்டார். அன்று வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த ப்ரூஸ்லீக்கு மருத்துவர்கள் “மானிடோல்” என்ற சிகிச்சையின் மூலம் அவரது பெருமூளை வீக்கத்தை குறைக்க முயற்சி செய்தனர்.
 
இருந்தும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் ப்ரூஸ்லீ மரணமடைந்தார் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டு அவருக்கு அதிகமான “ஆஸ்பிரின்” வில்லைகள் குளிர் பானத்துடன் கலந்து கொடுக்கப்பட்டதே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
 
ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே அதிக அளவில் பாதிக்கபட்டிருந்தார். அதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக “ஆஸ்பிரின் கரைசல்” அவர் வாயில் புகட்டப்பட்டுள்ளது.  அந்நேரம் ப்ரூஸ்லீ எதோ சொல்ல முற்பட்டார்.
 
இருந்தும் அவரின் மனைவி எதையும் சொல்ல அனுமதிக்கவில்லை. அந்நேரத்தில் அவரை வெளியே அனுப்ப முயன்றோம் ஆனால் அவர் மறுத்து விட்டார். இதன் பின் மருத்துவமனை நிர்வாகமும் ப்ரூஸ்லீயின் மனைவி சொன்ன காரணங்களையே திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது.
 
அதன்பின் ப்ரூஸ்லீ இறந்த 20 நாட்களில், அவருடைய மனைவியும் அமெரிக்கா சென்றுவிட்டார். இவையாவும் தற்போது மருத்துவா்கள் கூறிய டைரி குறிப்புகள் மூலமாக சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
 
மேலும் ப்ரூஸ்லீயின் மரணத்தில் மர்மம் என எதுவும் இல்லை…! அது ஒரு மனைவியின் துரோகதத்தால் நடத்தப்பட்ட கொலை என அக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மானின் இரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி! காரணம் என்ன?
ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் பல்வேறு மருத்துவ குணங்கள் உடையதாக கூறப்படும் சிவப்பு மான்களின் இரத்தத்தில் குளிப்பார் என தகவல்கள் வெளிய
19 July, 2017, Wed 8:11 | views: 2130 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொலித்தீனிலிருந்து விடுதலைபெறும் இலங்கை
இலங்கை 2030; Pizza பெட்டிக்குள் இருக்கின்ற பிளாத்திக்கு “மேசை” இருக்காது. அட நீங்க வேற, “நாங்க
16 July, 2017, Sun 13:12 | views: 1167 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அறிமுகம்
இன்றைக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம்பற்றிப் பேசாத ஆளில்லை. அதனை ஒரு வரப்பிரசாதமாகக் கொண்டாடுவோர் ஒருபுறம்.
8 July, 2017, Sat 17:27 | views: 1176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேரழகி கிளியோபாட்ராவின் விடை கண்டுபிடிக்க முடியாத மரணம்.. நீடிக்கும் மர்மங்கள்!!
பெண்கள் என்றாலே அழகு தான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.
28 June, 2017, Wed 7:31 | views: 2400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆழமாகத் தோண்டாதீர்! இலங்கையின் பாரிய மனிதப் புதைகுழிகள்
சமீபத்தில் ஷங்கரி லா ஹோட்டல் அமைக்கப்படும் இடத்தில் பூமியின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சிதிலங்கள்,
25 June, 2017, Sun 15:58 | views: 1841 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS