Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
எலுமிச்சை இறால் கிரேவி....
4 October, 2016, Tue 11:21 GMT+1  |  views: 1237

 இறாலை குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்  :
 
இறால் - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம் - 100 கிராம் 
தக்காளி - 2 
பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப் 
பச்சை மிளகாய் - 2 
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் 
தனியா தூள் - 1 டீஸ்பூன் 
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
சீரகத்தூள் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை - 1 மூடி 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 4 டீ ஸ்பூன் 
கறிவேப்பிலை, கொத்தமல்லி
 
செய்முறை  :
 
* இறாலைத் தோல் நீக்கி, சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். 
 
* சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
 
* பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 
 
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்துடன், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். 
 
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 
* வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும். 
 
* பின் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும். 
 
* மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து கிளறவும். 
 
* இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். 
 
* இத்துடன் கழுவி வைத்த இறாலைப் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 
 
* மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிடவும். இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
 
* அதிக கிரேவி பதம் வேண்டும் என்பவர்கள் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 
 
* பத்து நிமிடத்தில் நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் தொக்கு தயார். 
 
* இதனை இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்து உண்ணலாம்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உதட்டின் அழகிற்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை
பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மெ
20 November, 2018, Tue 9:55 | views: 231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமத்தில் ஈரப்பதத்தை காக்கும் அவகாடோ பேஸ் மாஸ்க்
கோடைக்காலத்தை காட்டிலும் குளிர்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். முகம், கை கால்கள், ஸ
17 November, 2018, Sat 10:33 | views: 389 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்க்கரை நோயை வென்றிடுவோம்...
சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக
14 November, 2018, Wed 4:18 | views: 679 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்
வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்
13 November, 2018, Tue 8:18 | views: 457 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகப்பரு என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது?
தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.
8 November, 2018, Thu 11:30 | views: 498 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS