Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
சனிக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நடுவர்களை மிரள வைத்த ஆபத்தான இளைஞன்! வீடியோ இணைப்பு

16 September, 2016, Fri 19:24   |  views: 695

 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து அபார திறமை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

 
Britain's Got Talent 2016  போட்டியில் கலந்து கொண்ட Alexandr Magala என்ற இளைஞரே இந்த சாகசத்தினை அரங்கேற்றியுள்ளனர்.
 
தனது அச்சம் மற்றும் அனைத்து சந்தேகங்களை கைவிட்டு இந்த இறுதி போட்டியில் ஆபத்தான ஒரு திறமையை வெளிப்படுத்த விரும்பியதாக Alexandr Magala தெரிவித்துள்ளார்.
 
தனது சிறுவயது முதலே பயம் என்ற வார்த்தையை தனது அகராதியில் இருந்து அவர் நீக்கியுள்ளதாகவும் அதுவே தனது இதய துடிப்பை வேகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதற்கமைய தான் இதற்கு முன்னர் ஒரு போதும் முயற்சிக்காத உயிருக்கு மிகவும் ஆபத்தான ஒரு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
 
உயிரை பறிக்கும் ஆபத்து கொண்ட ஆயுதங்களுடன் அவர் செய்யும் சாகசம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கறிஆ. 
 
ஆபத்தான திறமை மூலம் பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார்.
 
அத்துடன் தனது ஆபத்தான அபாரமான திறமையின் ஊடாக அனைவரினதும் பாராட்டுக்களையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

எச்சரிக்கை! இது உயிரை பறிக்கும் ஆபத்தான விளையாட்டு. வீட்டில் யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26