Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பேஸ்புக்கிற்கு அடிமையாகும் பெண்கள் யார்?
12 September, 2016, Mon 20:14 GMT+1  |  views: 2447

 பேஸ்புக் பயன்படுத்தாத நபரே இல்லை என்ற நிலைமை இன்னும் சில காலத்தில் வந்துவிடும்.

 
பேஸ்புக் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே இருக்க, தற்போது அதுகுறித்து வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஒன்று வியப்பாக இருக்கிறது.
 
சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் ஆசிய-பசுபிக் கூட்டமைப்பிலுள்ள நாடுகளில் பேஸ்புக் பயனாளிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டது.
 
அதில் இந்தியாவில் பேஸ்புக் உபயோகப்படுத்தும் நபர்களில் வெறும் 24 சதவீதம் பேர்தான் பெண்கள் என்கிறது அந்த ஆய்வு.
 
பேஸ்புக் பயன்படுத்தும் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கைக்கு இடையே பெரிய இடைவெளி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
 
ஆசிய-பசிபிக் கூட்டமைப்பில் மொத்தம் 46 நாடுகள் இருக்கின்றன. அவற்றில் பேஸ்புக் உபயோகிக்கும் நபர்களின் பெண்களின் சரசாரி 38 % மட்டுமே.
 
இந்த சராசரியை விடவும், இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்கிறது அந்த ஆய்வு.
 
இந்த வரிசையில் இலங்கை 29% வங்காளதேசம் 23%, பாகிஸ்தான் 22% என இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.
 
இதில் நியூசிலாந்து 59% பெண் பேஸ்புக் பயனாளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இங்குதான் அதிகமான பெண்கள் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.
 
அதை தவிர, ஆஸ்திரேலியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் உட்பட பிற நாடுகளில் பேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம் ஆண்களை விட அதிகம்.
 
இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, பேஸ்புக்கின் பயன்பாடு தெற்கு ஆசியாவில் குறைவாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
 
இந்த ஆய்விற்காக, பேஸ்புக் பயன்படுத்தப்படும். கேட்ஜெட்கள் கருத்தில் கொள்ளப்படாமல், பேஸ்புக் கணக்குகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
 
பேஸ்புக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் பாலினம், வயது ஆகியவற்றை வைத்தே, இந்த முடிவுகள் கணக்கிடப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் பேஸ்புக் மூலம் நடக்கும் வணிகம், கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் அனைத்திலும் ஆண்களின் பங்களிப்பே, அதிகம் இருப்பதாகத் தெரியவருகிறது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஓர் நாரையின் அழகான காதல் கதை!
தென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப்பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின்
22 April, 2018, Sun 13:33 | views: 859 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விளம்பி தமிழ் புதுவருடம்! 12 இராசிகளுக்குமான பலன்கள்!
விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம்
13 April, 2018, Fri 10:54 | views: 1914 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனவு காண்பதால் நிகழும் அதிசயம்!
ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும்
8 April, 2018, Sun 17:33 | views: 1078 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு நிர்வாண மாடலின் வாழ்க்கை கதை...!!
‘‘நிர்வாண மாடலிங்கான எனக்கு அதற்குரிய மரியாதை கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்கிறார்
1 April, 2018, Sun 7:42 | views: 1330 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழுக்கு வயது 4500!
இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் 4500
26 March, 2018, Mon 13:37 | views: 1061 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS