இன்றைய கால காதலை மிகவும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது சிக்கலான காதல் எனும் குறும்படம்.
காதலின் போது யதார்த்தபூர்வமாக நடைமுறையில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை தெளிவுபடுத்துகிறது.
நட்பு எப்படி காதலாக மாறுகிறது. காதல் எப்படி காமமமாக மாறுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்கள் எவ்வாறான பங்கு வகிக்கின்றன என்பதை உணர்வூர்வமாக வெளிக்காட்டுகிறது.
ஒரு பெண்ணால் காதல் நிராகரிக்கப்படும் எவ்வாறான பழிவாங்கல்களுக்கு முகங்கொடுக்கிறார் என்பதை சிக்கலான காதல் தெளிவுபடுத்துகிறது.