வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
பெண்கள் எல்லாம் கொல்லை நோயோ!!!
8 September, 2016, Thu 15:28 GMT+1  |  views: 2655
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

வேண்டும் வேண்டும் என்றவள் 

இன்று வேண்டாம் வேண்டாம் 

என்கிறாள் 
காரணங்கள் கேட்டால் 
ஊமையாய் நடிக்கிறாள் 
 
காதல் என்றால் என்ன 
கற்பனை உலகமோ 
 
பெண்கள் எல்லாம் 
கொல்லை நோயோ 
 
விஷத்தை என் இதயத்தில் 
மருந்தாய் ஏற்றி 
அவள் என் மரணத்தை 
ருசி பார்கிறாள் 
 
கண்ணீர் கடலில் 
என்னை மூழ்கடித்து 
அவள் மட்டும் 
கரை சேர்கிறாள் 
 
மந்திரமாய் 
வந்தவள் 
தந்திரமாய் 
போகிறாள் 
 
வலிகள் அனைத்தையும் 
எனக்கு தந்து 
அவள் ஒரு வாழ்க்கையை 
தேடி போகிறாள் 
 
நரகம் எங்கே ? 
அது பூமியிலும் உண்டு 
காதலித்துப்பார் 
அங்கே நீயும் வாழலாம் 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அம்மா.....!!!
பொத்தி பொத்தி வளர்த்தவளே ! உன் புடவை பிடித்து சுத்தி சுத்தி வந்த நாட்கள் இன்று எட்டி எட்டிப்
27 May, 2017, Sat 10:42 | views: 455 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொலைந்து போன நிமிடங்களில்…!
நான் தொலைந்து போன நிமிடங்களில் தேடிப்பார்க்கிறேன்…! என்னை தொலைய வைத்த வலிகளின் நினைவுகளை…!
20 May, 2017, Sat 16:08 | views: 2749 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எனதருமை மகனே!!!
எனதருமை மகனே! எனதருமை மகனே! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் – நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம்
11 May, 2017, Thu 12:01 | views: 2717 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விழிகள் மோதிடும் நேரம்.........!!!
விழிகள் மோதிடும் நேரம் புது கவிதைகள் பாடிடத் தோன்றும் பனித்துளி பொழிந்திடும் நேரம் என் மனமதில் உறைந்திடக் கூடும்
5 May, 2017, Fri 6:42 | views: 2688 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடவுளுக்கே பொறுக்காது....!!
சும்மா கிடந்த வைரவரும் சுத்துமதிலோடு கோபுரமும் வந்துபோக வடிவான வீதிகளும் கண்டிறோட்டும் A9 பாதையும்
19 April, 2017, Wed 17:51 | views: 2666 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS