வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அம்மாக்களுக்கு....!
27 August, 2016, Sat 20:02 GMT+1  |  views: 2133
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 தொலைக்காட்சித் தொடருக்குள்

தொலைந்து போயிருக்கும் அம்மாக்களே....!
 
உங்களுக்கு
ஓர் அவசர அறிவிப்பு
தார்ச்சியில் போட்ட பொரியல்
கருகிக்கொண்டிருக்கிறது!
வாளி நிறைக்க திறந்துவிட்ட
பைப்பால் தண்ணீர்
வழிந்தோடிக் கொண்டிருக்கிறது....!
 
பாடசாலையிலிருந்து
பசியோடு வந்த இளைய மகன்
களைந்துப்போய்
தூங்கிக்கொண்டிருக்கிறான்....!
 
வேலையிலிருந்து
வீட்டுக்கு வந்த கணவன்
வரவேற்பார் யாருமின்றி
விரக்தியிலே வெறுப்போடு
நின்றுகொண்டிருக்கிறான்....!
 
அம்மாக்களே
தொலைக்காட்சிப்
பெட்டிக்கு முன்னால்
தொல்லை மறந்து
கிடந்தது போதும்
 
விழுந்து கிடக்கும்
உங்கள் குடும்பத்தை
தூக்க எழுந்து கொள்ளுங்கள்.....!
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரு தாயின் புலம்பல்...............
எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் -
8 January, 2017, Sun 15:55 | views: 864 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வைத் தொலைக்கிறார்கள்!
'விடையிராதா நீண்ட கேள்விகளால் நிறைகிறது – எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு.. 'நீண்ட பாலை நிலங்களில் காய்ந்த புற்களை போல் தொலைத்த
13 December, 2016, Tue 19:40 | views: 1359 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெஞ்செல்லாம் நீ
காலங்கள் கடந்தாச்சு கனவுகள் கலைந்தாச்சு நினைவுகள் மட்டும். .....! நீங்கவில்லை உனக்கும் எனக்கும் உள்ளது நட்ப்போ...? இல்ல. .....
10 November, 2016, Thu 23:01 | views: 1189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மௌனம் மௌனமே..!
அந்திவானத்தில் சூரியன் வழுக்கி விழுந்ததைப் போல் நீயும் வந்து என் நெஞ்சுக்குள் விழுந்தாய் உன் விழிகளில் எப்போதும் மௌனத்தையே பேச
5 October, 2016, Wed 18:16 | views: 1273 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் எல்லாம் கொல்லை நோயோ!!!
வேண்டும் வேண்டும் என்றவள்
8 September, 2016, Thu 15:28 | views: 1595 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS