Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
பெர்முடா முக்கோணமும் நீடிக்கும் மர்மங்களும்
20 August, 2016, Sat 20:20 GMT+1  |  views: 3053

 ஃபுளோரிடாவின் மியாமி கடல் பகுதியில் துவங்கி போர்டோ ரிகோ மற்றும் கரீபியன் கடலில் பெர்முடா பகுதிகளை இணைக்கும் இந்த முக்கோணம் அமைந்துள்ளது.

 
ஏலியன் ஆதாரங்கள் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் proofofalien.com இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் பெர்முடா முக்கோண பகுதிகளில் ஏலியன் நடமாட்டம் மற்றும் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் வந்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸ் தனது தினசரி கையேட்டில் பெர்முடா முக்கோணம் குறித்து எழுதியிருக்கின்றார். அதில் மிகப்பெரிய நெருப்பு பந்து வானத்தில் இருந்து கடலில் விழுந்தது. அந்த எரிபந்து யுஎஃப்ஒ தான் என்றும் இதனாலேயே கொலம்பஸ் பயன்படுத்திய திசைக்காட்டிகள் தவறாக இயங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
1970 ஆம் ஆண்டு பெர்முடா முக்கோண பாதையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானி புரூஸ் கெர்னான் மர்மமான மேகங்களைக் கண்டதாகவும் அவை திடீரென வட்ட வடிவில் மாறி மேகங்களில் சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.
 
பஹாமஸ்-இல் இருந்து மியாமி வரை செல்லும் விமானம் வழக்கமாக 60 நிமிடங்களுக்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும், அன்று 35 நிமிடங்களில் சென்றடைந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இப்பகுதியானது வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்லும் பாதையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
டோர்படோ போர்கப்பலில் இருந்து ஃபிளைட் 19 விமானம் தனது வழக்கமான பயிற்சியின் போது பெர்முடா முக்கோண பகுதியில் திடீரென மாயமானது.
 
மேலும் எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து பார்த்த போது பெர்முடா முக்கோணத்தின் மேல் பிரகாசமான ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து பின் சில நிமிடங்களில் அது மாயமாகி விட்டது. இந்தச் சம்பவமும் எவ்வித ரேடாரிலும் பதிவாகவில்லை.
 
2009 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி பெர்முடா முக்கோணத்தின் அருகே மர்மமான விளக்குகள் காணப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குக் காணப்பட்ட இந்த விளக்குகள் பின் மாயமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
 
எனவே பெர்முடா முக்கோணத்தில் ஏலியன் நடமாட்டம் இருக்கலாம் என்ற மர்மங்கள் நீடிக்கின்றனர்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தனிமை விரும்பிகளுக்கு தலவாக்கலை!!
குளிர் விரும்பிகளும், பரபரப்பான நகர்ச் சூழலிலிருந்து விடுபட்டு இயற்கையை குளுமையுடன் ரசிக்கவேண்டும் என்று
17 November, 2017, Fri 3:39 | views: 427 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அறியப்படா இலங்கையின் அழகு செம்புவத்த ஏரி!
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் சுற்றுலா நிரலில் அதிகம் இடம்பிடிக்கக் கூடிய
24 October, 2017, Tue 13:10 | views: 1475 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அழியப் போகும் ஆடல் கலை!
“ஆடல் கலையே தேவன் தந்தது” இது வெறும் சினிமா பாடல் வரிகள் மட்டுமே இல்லை. நாம் கற்கால மனிதர்களாக
7 October, 2017, Sat 16:01 | views: 891 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நம் அன்றாட வாழ்வில் நாசா!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) இன்று வான்வெளி ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பம் மற்றும்
3 October, 2017, Tue 14:44 | views: 836 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமர் பாலம் – புராணமா ? அறிவியலா ?
ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஒரு திட்டம்
19 September, 2017, Tue 16:52 | views: 1332 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS