எரிமலை நெருப்பு குழம்புக்குள் இளம் பெண்! அதிர்ச்சி வீடியோ
12 August, 2016, Fri 18:14 GMT+1 | views: 1384
எரிமலைக்கு அருகில் பெண்ணொருவர் துணிச்சலாக சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ எரிமலை எரிப்பு குழம்பை வெளியேற்றி வருகிறது. இந்நிலையில் அதற்கு அருகிலுள்ள கடற்பகுதிக்கு பெண்ணொருவர் சென்றுள்ளார்.
ஆலிசன் டீல் என்ற பெண் கடலில் அலையில் நீர் சறுக்கு பலகையின் மீது ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் லாவா எரிமலை குழப்பிற்கு மிக அருகில் சென்று வந்துள்ளார்.
கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் அதன் அருகிற்கு சென்று திரும்பிய ஆலிசன் அதை தனது பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ளார்.
ஆலிசன் டீலின் துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் படம்பிடித்துள்ளார். ஆலிசன் டீல் பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது? நயாகரா நீர்வீழ்ச்சி
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.