Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி!!
France Tamilnews
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
ஓட்ஸ் பேரீச்சம் பழ லட்டு
1 August, 2016, Mon 7:49 GMT+1  |  views: 944

 இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். சத்து நிறைந்தது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
தேவையான பொருட்கள் :
 
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 1 கப்,
பாதாம், வேர்க்கடலை, வால்நட் எல்லாம் சேர்ந்து - 1/2 கப்,
பேரீச்சம் பழங்கள் - 13,
நெய் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு.
 
செய்முறை :
 
* ஓட்ஸை வெறும் கடாயில் 5 நிமிடம் நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 
 
* கொடுக்கப்பட்டிருக்கும் பருப்புகளையும் இதே போல் அரைக்கவும். 
 
* பேரீச்சம் பழங்களை தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும். 
 
* இவை அனைத்தையும் கலந்து நெய் சேர்க்கவும். 
 
* பின்னர் உருண்டைகளாக பிடிக்கவும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
 
* குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு இது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகள் மாலையில் சாப்பிட நூடுல்ஸ், காய்கறிகள் சேர்த்து போண்டா செய்வத
7 December, 2018, Fri 10:14 | views: 535 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான சுவையான கோதுமை ரவா தோசை
கோதுமையில் பல்வேறு சத்தான, சுவையான உணவுகளை தயார் செய்யலாம். இன்று கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவைய
6 December, 2018, Thu 9:37 | views: 583 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாங்காய் சாதம்
குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடும் மாங்காய் சாதம் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம். சுவையான மாங்காய் சாதம்
22 November, 2018, Thu 11:01 | views: 966 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூப்பரான சிக்கன் பன்னீர் கிரேவி
தோசை, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்மு
17 November, 2018, Sat 10:29 | views: 698 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேர்க்கடலை தட்டை
டீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்
14 November, 2018, Wed 9:05 | views: 845 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS