Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பலூன் மூலம் தனியாக உலகை சுற்றி வரும் மனிதர்
21 July, 2016, Thu 18:51 GMT+1  |  views: 2131

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு வர் பலூன் மூலம் தனியாக உலகை சுற்றிவரும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 

65 வயதான பெடோர் கொனியுகோவ் எனும் இவர், இப் பயணத்தின்போது உறைய வைக்கும் குளிர், உறக்கமின்மை போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.

 

அவரின் ஒட்சிசன் முக மூடிமீது ஐஸ் படியும் அளவுக்கு குளிரான சூழலில் இவர் பயணத்தை மேற்கொள்கிறார்.

 

எனினும், உலகை சுற்றிவரும் பயணத்தில் அரைப்பகுதியை பெடோர் கொனியுகோவ் கடந்துள்ளார் என அவரின் மகன் ஒஸ்கார் கொனியுகோவ் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

 

அவுஸ்திரேலியாவின் வட பகுதியிலிருந்து கடந்த 12 ஆம் திகதி இப் பயணத்தை பெடோர் கொனியுகோவ் ஆரம்பித்தார்.

 

56 மீற்றர் (118 அடி) உயரமான இந்த பலூன் ஹீலியம் மற்றும் வெப்பவாயு மூலம் இயங்குகிறது. இந்த பலூனில் தொங்கும் 2 மீற்றர் (6 அடி, 7 அங்குலம்) நீளமும் 2 மீற்றர் உயரமும் 1.8 மீற்றர் (5 அடி 11 அங்குலம்) அகலமும் கொண்ட கார்பன் பெட்டியொன்றில் பெடோர் கொனியுகோவ் தங்கியுள்ளார்.

 

இப் பயணம் ஆரம்பமாகி 12 தினங்களில், அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் அவுஸ்திரேலியாவை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திட்டமிட்டபடி இப் பயணம் நிறைவடைந்தால் ஒரு புதிய சாதனையாக அமையும். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட் 2002 ஆம் ஆண்டு 13 நாட்களில் பலூன் மூலம் உலகை சுற்றி வந்தமையே தற்போதைய சாதனையாகும்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 623 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 465 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 791 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 739 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் சாகச காட்சிகள்! வைரலாகும் வீடியோ
மனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.
21 October, 2018, Sun 14:16 | views: 772 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS