Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தாயக தமிழ் பெண்களை ஏமாற்றும் புலம்பெயர்ந்தவர்கள்!
17 July, 2016, Sun 17:53 GMT+1  |  views: 6965

 தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களும், ஆண்களும், பல இன்னல்களை முகங்கொடுத்து வருகின்றனர்.

 
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தாயகம் செல்லும் சிலர் தங்கள் பணத்தால் ஏதோவொரு வகையில் அவர்களை ஆசை காட்டி பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றனர். சில புலம்பெயர் ஆண்கள், பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
 
பின்னர் வெளிநாடு சென்றபின் எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டு அவர்களை ஏமாற்றிவிடுகின்றனர். இப்படிப்பட்ட செயல்கள் செய்பவர்கள் வெளிநாட்டில் ஏற்கனவே திருமணம் முடித்தவர்களாக இருப்பார்கள் அல்லது மனைவியுடன் சிறு சிறு சண்டையின் காரணத்தினால், ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தியவர்களாக இருப்பார்கள், இத்தகைய நிலையை மறைத்து ஏமாற்றுகின்றார்கள்.
 
அதை அறியாத பல பெண்கள் அவர்களின் வலையில் சிக்கி விடுகின்றனர். இந்த கொடூர சம்பவங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது. 
 
ஏதோவொரு வகையில் சில கும்பல்கள் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டாலும், பெருமளவான புலம்பெயர் தமிழர்கள் தாயக மக்களின் எழுச்சிக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படும்பாடு!
அரபு நாடுகளில் வேலைக்கு சென்று கஷ்டப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகின்றது இந்த குறும்படம்.
20 May, 2018, Sun 16:03 | views: 550 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புலம்பெயர் தேசத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுமி
வரலாற்று சிறப்புமிக்க தொண்மை மொழியான தமிழை பேச பலரும் விரும்பமின்றி ஆங்கில மொழியை பேசி
16 May, 2018, Wed 13:51 | views: 3172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் பல்லைக்கழக மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமை!
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதைக்கருவாக கொண்டு குறும்படம்
13 May, 2018, Sun 13:51 | views: 584 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய யுவதி!
பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய யுவதி ஒருவரின் காணொளி இணையத்தளத்தில் வளம்
4 May, 2018, Fri 6:57 | views: 1765 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல இளைஞர்களின் மனங்களை வசியம் செய்த யாழ் யுவதியின் காதல்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர் தேசத்தில் கலக்கி வருகிறார். தென்னிந்திய சினிமாவுக்கு இணையக தாயக கலைஞர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
24 April, 2018, Tue 17:35 | views: 3685 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS