Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சிக்கன் பாஸ்தா
1 July, 2016, Fri 12:20 GMT+1  |  views: 3127

 சிக்கன் பாஸ்தாவை வீட்டிலேயே சுவையாக செய்யலாம். இப்போது சிக்கன் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பாஸ்தா

 
தேவையான பொருட்கள்  :
 
பாஸ்தா - 500 கிராம் 
சிக்கன் - 300 கிராம் (எலும்பில்லாதது)
கேரட் - 50 கிராம் 
பீன்ஸ் - 50 கிராம் 
ப்ரோக்கோலி - 50 கிராம் 
பச்சை குடமிளகாய் - 50 கிராம் 
பச்சை பட்டாணி - 50 கிராம் 
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி சாஸ் - 50 கிராம் 
பச்சை மிளகாய் - 1 
பூண்டு - 1 பல்
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1 /2 தேக்கரண்டி 
சீஸ் துருவியது - விருப்பமான அளவு 
எண்ணெய், தண்ணீர், உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை :
 
* குடமிளகாயை 1 /2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 
 
* சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் நன்றாக கழுவி கொள்ளவும். 
 
* பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
 
* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி குடமிளகாய், ப்ரோக்கோலி இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். அரை வேக்காடாக வெந்தால் போதுமானது. வதக்கியவற்றை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். 
 
* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் (பாஸ்தா வேக வைக்க), சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். பாஸ்தா வேகும் வரை அடிக்கடி கிளறி கொண்டிருக்க வேண்டும். 
 
* பாஸ்தா வேக வைத்த தண்ணீரில் இருந்து சிறிதளவு எடுத்து தனியாக வைக்கவும். பாஸ்தா வேக வைத்த தண்ணீரில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. 
 
* மீதமுள்ள தண்ணீரை வடித்து விட்டு மீண்டும் அதில் குளிர்ந்த நீரை ஊற்றி பாஸ்தாவை குளிர வைத்து தண்ணீரை வடித்து விட்டு தனியே எடுத்து வைக்கவும். 
 
* கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 
 
* பின் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி போட்டு வேக விடவும். சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வரை வேக விடவும். 
 
* காய்கறிகள் பாதி வெந்ததும், சிக்கன் சேர்த்து வதக்கவும்.
 
* அடுத்து அதில் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து, சிக்கன் வேக வைக்க தேவையான தண்ணீரும் சேர்த்து வேக விடவும். 
 
* சிக்கன் பாதி வெந்ததும் தக்காளி சாஸ், வேகவைத்த குடமிளகாய், ப்ரோக்கோலி, பாஸ்தா வேக வைத்த தண்ணீர் சேர்த்து கலந்து வேக விடவும். 
 
* வேக வைத்த பாஸ்தாவை, மசாலாவுடன் கலந்து 5 நிமிடங்கள் கிளறி விடவும். 
 
* பரிமாறுவதற்கு முன்பு பாஸ்தா மீது சீஸ் தூவி பரிமாறவும். 
 
* குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காரசாரமான பாஸ்தா பிரியாணி
குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கல
17 September, 2018, Mon 15:53 | views: 351 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான பச்சைப் பயறு சுண்டல்
அதிகளவு சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பச்சைப்பயறில் சுண்டல் செய்வது எப்படி என்று
14 September, 2018, Fri 11:14 | views: 636 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எள் பூரண கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை
8 September, 2018, Sat 14:07 | views: 686 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பால் கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் க
6 September, 2018, Thu 11:40 | views: 829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உருளைக்கிழங்கு சிப்ஸ்
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்
1 September, 2018, Sat 15:08 | views: 596 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS