Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
10 வயதில் 192 கிலோ எடை கொண்ட சிறுவன்! வீடியோ இணைப்பு
30 June, 2016, Thu 18:46 GMT+1  |  views: 824

 இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற 10 வயது சிறுவன் உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுவனாகத் திகழ்கின்றான்.

 
192 கிலோ எடை கொண்ட இந்தச் சிறுவன் தினந்தோறும் 5 வேளை உணவு உண்கின்றான்.
 
மீன், மாட்டிறைச்சி, காய்கரி சூப் போன்றவற்றை விரும்பி உண்ணும் ஆர்யா, வளர்ந்தவர்கள் இருவருக்குப் போதுமான உணவை ஒரே நேரத்தில் உண்கின்றான்.
 
நடக்கக் கூட முடியாத இச்சிறுவன், பள்ளி செல்வதை நிறுத்தி விட்டான்.
 

 
 
3.2 கிலோ எடையுடன் பிறந்த இச்சிறுவன் தற்போது சுவாசிப்பதற்குக்கூட சிரமப்பட்டு வருகிறான்.
 
இவனுக்குப் பொருந்தக்கூடிய உடைகளை வாங்கிக்கொடுக்க முடியாதுள்ளதால், பெற்றோர் இவனுக்கு சாரத்தை வாங்கு உடுத்தக் கொடுக்கின்றனர்.
 
சிறுவனின் உடல் எடை இப்படியே கூடிக்கொண்டு சென்றால் அவன் உயிரிழக்க நேரும் என பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். இதனால், ஆர்யாவிற்கு வழங்கும் உணவின் அளவைக் குறைத்துவிட்டனர்.
 
ஆர்யா உண்பதிலும் உறங்குவதிலும் மாத்திரமே நேரத்தை செலவிடுவதாகவும் சில நேரங்களில் குளியல் தொட்டிக்குள் சென்று படுத்துக்கொள்வதாகவும் அவனது அம்மா தெரிவித்துள்ளார்.
 
ரொக்கயா (35) அடே சொமன்ட்ரி (45) தம்பதியரின் இரண்டாவது மகனான ஆர்யா பிறந்த போது சாதரணமான 3.2 கிலோ எடையுடனே இருந்துள்ளான்.
 
அவனுக்கு இரண்டு வயது ஆன போது வயதுக்கு ஒத்த உடல் எடையைக் காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது. தொடர்ச்சியாக அவனது எடை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.
 
விவசாயம் செய்து வரும் ஆர்யாவின் தந்தையால், தனது மகனுக்கு போதிய உணவை வாங்கிக் கொடுக்கவே பணம் போதுமானதாக இல்லை.
 
சில சமயங்களில் தனது மகனின் உணவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்த போது, குறைபாடுகள் எவையுமில்லை எனவும் பண வசதி இருந்தால் பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காண்பிக்குமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
தன்னால் அதிகளவான மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் ஏனைய சிறுவர்களைப் போன்று தனது மகனையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என நம்புவதாகவும் ஆர்யாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
 
ஆர்யாவின் பெற்றோர் தற்போது அவனுக்கு கட்டுப்பாடான உணவு வகைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 398 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 405 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 714 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் சாகச காட்சிகள்! வைரலாகும் வீடியோ
மனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.
21 October, 2018, Sun 14:16 | views: 744 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS