Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அழிவின் விளிம்பில் அபூர்வ தவளை இனம்!
25 June, 2016, Sat 20:02 GMT+1  |  views: 1140

 Mountain Chicken Frog என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மலைக்கோழித் தவளை என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகிலேயே மிக மிக அருகிவிட்ட அழிவின் விளிம்பிலுள்ள நிலநீர் வாழ் உயிரினமான தவளையின் பேர் அது.

 
உலகின் அழிவின் விளிம்பில் இருக்கும் மிகப்பெரிய தவளைகள் இவை.
 
இவை உருவத்தில் பெரியவை என்பதாலும், இவற்றின் இயற்கையான வாழ்விடமான கரீபியத் தீவுகளில் இவை உண்ணப்படுவதாலும் மலைக்கோழித்தவளை என்கிற வித்தியாசமான பெயரால் இவை அழைக்கப்படுகின்றன.
 
ஆனால் எங்கும் பரவியிருந்த இந்த தவளையினம், சிட்ரிட் என்கிற நோய் காரணமாக ஏறக்குறைய முற்றிலும் அழிந்து விட்டது. மற்ற நில நீர் வாழ் உயிரினங்களின் அழிவுக்கும் இந்த நோய் காரணமாக காட்டப்படுகிறது.
 
வளர்ப்பிடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த தவளைகளில் பன்னிரெண்டு ஜோடிகளை அடையாளம் கண்ட வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள், அவறைக்கொண்டு இனப்பெருக்கம் செய்ய முயல்கிறார்கள்.
 
இந்த தவளைகள் கப்பல் கண்டெய்னரில் வைக்கப்பட்டுள்ளன.
 
மரபணு ரீதியில் ஒத்துப்போன நான்கு ஜோடி தவளைகள் இப்படி வைக்கப்பட்டுள்ளன.
 
உடலியல் ரீதியில் ஒத்துப்போகத்தக்க இந்த தவளைகள் புதிய தலைமுறை மலைக்கோழித் தவளைகளை இனப்பெருக்கம் செய்யும் என்பது நம்பிக்கை.
 
‘எங்களால் முடிந்த அதிகபட்ச முயற்சியை நாங்கள் இதில் செய்கிறோம். இனப்பெருக்கம் செய்யவும் தலைப்பிரட்டைகள் வளரவும் ஏதுவான சிறந்த சூழலை உருவாக்கியுள்ளோம். அவை தயாரானதும் மீண்டும் அவற்றின் இயற்கை சூழலில் கொண்டு சென்று விடப்போகிறோம்” என செஸ்டர் மிருககாட்சி சாலையைச் சேர்ந்த டாக்டர் கெரார்டோ கார்சியா தெரிவித்துள்ளார்.
 
இங்கிலாந்தின் வடக்கே உருவாக்கப்பட்டுள்ள சின்னஞ்சிறு செயற்கை வெப்பமண்டலப் பகுதி, அழிவின் விளிம்பிலுள்ள இந்த தவளைகளுக்கு புதிய வாழ்வின் துவக்கமாக அமையலாம்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சக்தி வாய்ந்த, எலிசபெத் மகாராணி பற்றி, நீங்கள் அறிந்திராத விடயங்கள்..!!
பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை
17 September, 2018, Mon 13:36 | views: 710 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹரியானாவில் 4500 வருட பழமையான உடலின் மரபணுவில் தமிழர் அடையாளம்!
4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது.
9 September, 2018, Sun 13:56 | views: 1170 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கரப்பான்பூச்சிகளைக் கண்டால் ஏன் சிலருக்குப் பயம்?
வீட்டில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அலறியடித்து ஓடுவர் சிலர். பெரும்பாலும் குடும்பத்தில் இருக்கும் தைரியசாலி
2 September, 2018, Sun 3:40 | views: 715 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓடு இல்லாத ஆமைகள் பற்றி தெரியுமா..??
ஆமைகள் ஒருகாலத்தில் ஓடுகள் இல்லாமல் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அண்மையில், கண்டுபிடிக்கப்பட்ட
26 August, 2018, Sun 15:44 | views: 680 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நூறு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பூத்திருக்கும் அரிய சீன மரத்தின் பூக்கள்!
வேல்ஸ் (Wales) தலைநகர் கார்டிஃப்ஃபில் (Cardiff), உள்ள அரிய சீன மரம் ஒன்றில் சுமார் நூறாண்டுகளுக்குப் பிறகு பூக்கள்
12 August, 2018, Sun 17:29 | views: 1458 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS