Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
வயலில் மறைந்திருந்த புதையல்
28 June, 2016, Tue 13:38 GMT+1  |  views: 2296

 ஒரு ஊரில் வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 5 மகன்கள் இருந்தனர். இவர்கள் ஐவரும் சோம்பேறிகளாக இருந்ததை கண்டு கவலையடைந்த அவர் எப்படியாவது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டுமென முடிவு செய்தார்.இந்த முயற்சியில் பலமுறை ஈடுபட்ட போதும் அந்த முதியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலபோக்கில் ஐந்து சகோதரர்களும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டையிட்டும் கொண்டனர்.

 
இது அந்த முதியவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த, அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு நாள் முதிவருக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக அவரது மகன்களை அழைத்த அவர், நான் நமது வயலில் விலைமதிக்க முடியாத புதையலை புதைத்து வைத்துள்ளேன். ஆனால், அதை சரியாக எங்கு புதைத்தேன் என எனக்கு ஞாபகமில்லை. நான் இறந்த பிறகு, நீங்கள் ஐந்து பேரும் வயலை நன்றாக தோண்டி அந்த புதையலை எடுத்து பகிர்ந்துகொள்ளுங்கள்' என்றார்.
 
மகன்களிடம் இந்த தகவலை சொன்ன முதியவர் அடுத்த இரண்டு நாட்களில் இறந்து போனார். முதியவரின் மரணத்திற்கு பிறகு அவரது மகன்கள் அவர் சொன்னது போல புதையலை தேட வயலுக்கு சென்று அனைத்து இடத்திலும் தோண்டி பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த புதையலும் கிடைக்கவில்லை. மாறாக இவர்கள் தோண்டியதில் நிலம் மட்டும் நன்றாக உழப்பட்டிருந்தது. 
 
இதனை கண்ட கிராமத்தினர், நிலத்தில் கோதுமை விதைத்தால் நல்ல விளைச்சலை பெறலாமென அறிவுரை சொல்ல அதன்படி, பயிரிட்ட சகோதரர்கள் நல்ல விளைச்சல் கண்டு கைநிறைய பணம் சம்பாதித்தனர்.சம்பாதித்த பணத்தை சகோதரர்கள் பிருத்துகொண்ட போதுதான் அவர்களுக்கு அந்த முதியவர் சொன்னன புதையலுக்கு இதுதான் அர்த்தமென புரிந்தது.அந்நாளில் இருந்த சகோதரர்கள் ஐந்து பேரும் கடினமாக உழைத்து ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தனர்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெரிய சோம்பேறி யார்?
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன
25 February, 2018, Sun 12:08 | views: 597 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணன்கள்
தங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணன்கள்... தியாகம் தொடர்பான அழகான குட்டி கதை.
14 February, 2018, Wed 15:20 | views: 794 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலியும் தாத்தாவும்....!!!
முன்னொரு காலத்தில் காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் வசித்து வந்தாங்க. தினமும் காட்டில் உள்ள மரங்களை
4 February, 2018, Sun 14:39 | views: 1267 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான் கத்தவே இல்லை....!
கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப்
21 January, 2018, Sun 13:53 | views: 2118 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர் கதைகள்!!
பெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார்.
14 January, 2018, Sun 13:52 | views: 1152 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS