Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நடமாடும் உலகம்! கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!- வீடியோ இணைப்பு
28 May, 2016, Sat 16:32 GMT+1  |  views: 2868

 இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தனது உடலில் 366 கொடிகளை பச்சை குத்திக்கொண்டுள்ளார்.

 
மொத்தமாக 500 இற்கும் மேற்பட்ட உருவங்கள் இவரின் உடலில் பச்சை குத்தப்பட்டுள்ளன. 
 
74 வயதான பிரகாஷ் ரிஷி எனும் இவர், 20 சாதனைகளைப் படைத்ததாக கூறுகிறார். தற்போது அவர் “கின்னஷ் ரிஷி” என்றே அழைக்கப்படுகின்றார்.
 
1942 ஆம் ஆண்டு புதுடில்லியில் பிறந்த பிரகாஷ் ரிஷி, 1990 ஆம் ஆண்டு முதல் தடவையாக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றார்.
 
அவர் தனது இரு நண்பர்களுடன் மோட்டார் ஸ்கூட்டர் ஒன்றில் 1001 மணித்தியாலங்கள் பயணம் செய்தமை கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
 
பின்னர் புதுடில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு பீட்ஸா விநியோகித்தமை, ஒரு போத்தல் தக்காளி சோஸை 4 நிமிடங்களுக்குள் உட்கொண்டமை என பல சாதனைகளை அவர் படைத்தார்.
 
வாயில் அதிகம் உறிஞ்சும் குழாய்களை (ஸ்ட்ரோ) வைத்து சாதனை படைப்பதற்காக இவர் தனது பற்கள் முழுவதையும் கழற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
மகாத்மா காந்தி, 2 ஆம் எலிஸபெத் அரசி உட்பட பல பிரமுகர்களின் உருவங்களையும் இவர் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
 
கின்னஸ் ரிஷியின் மனைவி பிம்லா, உலகின் மிகச்சிறிய உயில் எழுதியமைக்காக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றமை குறிப்பிடத்கதக்து.  
 
1991 ஆம் ஆண்டு அனைத்தும் மகனுக்கே (All to son) என்பதே இந்த உயிலாகும்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நிர்வாணமாக திருமணம் செய்த வினோத காதல் ஜோடி..!!
இத்தாலியில் இயற்கையை விரும்பும் காதல் ஜோடி ஒன்று நிர்வாணமாக திருமணம் செய்துகொண்டது அதிர்ச்சியை
24 September, 2018, Mon 10:04 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வினோத தந்தை: வீடியோ இணைப்பு
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில்
16 September, 2018, Sun 12:52 | views: 977 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்...! வீடியோ இணைப்பு
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்
9 September, 2018, Sun 1:47 | views: 479 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் விமானி! வைரலாகும் வீடியோ
பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 September, 2018, Sun 2:26 | views: 1615 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு
சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.
26 August, 2018, Sun 2:34 | views: 525 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS