Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கனவுகள் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்
29 May, 2016, Sun 10:09 GMT+1  |  views: 3749

 இனிமை, பயம், அருவருப்பு, துயரம், குழப்பம் என எதுவானாலும் நிஜத்தைவிட அழுத்தமான உணர்வை உறக்கத்தில் பதிக்க வல்லது கனவு.

 
அதன் நுட்பம் மற்றும் உணர்வுப் பூர்வமான காட்சிகள் இயற்கையின் தயாரிப்பு என்பதால் சினிமாக்களுக்கே அளவுகோல் எனலாம்.
 
கனவின் சில கலகலப்பு
 
 • எல்லோருக்கும் கனவு வருவதால், கனவுக்கு எல்லா மொழியிலும் வார்த்தை இருக்கும். ஆனாலும், ’Dreams’ இந்த வார்த்தை, 'dragmus' எனற ஜெர்மன் வார்த்தையை மூலமாகக் கொண்டது. அதற்கு, ஏமாற்றுதல், மாயை, மறைமுகம் போன்ற அர்த்தங்கள் உண்டு.
 • உறக்கத்தில் குறட்டையும் கனவும் ஒரே நேரத்தில் நிகழாது.
 • பெரியவர்களுக்கு கனவு விட்டுவிட்டு மொத்தமாக ஒரு மணிநேரம் வரை சராசரியாக நிகழ்கிறது. அரைமணி முதல் மூன்றுமணி நேரம் வரை கனவுகள் ஒரு நாளில் நிகழலாம்.
 • நம் இறப்பு வரையில், வாழ்நாளில் கால் பகுதியை தூங்குவதற்கு செலவிடுகிறோம். அதில் 6 ஆண்டுகள் கனவுகளில் மிதக்கிறோம். ஆனால், அந்த கனவுகள் நம் நினைவில் நிற்பதில்லை.
 • ஒரு நாளைக்கு 4 வீதம், ஒரு வருடத்தில் சராசரியாக 1,460 கனவுகள் நிகழ்கிறது.
 • சூரிய கடவுளை வணங்கும் எகிப்தியர்கள், கனவுகளை அக்கடவுளின் விளையாடலாக கருதுகின்றனர்.
 • ஃபூ கீன் என்ற சீன மாகாணத்தில் இடுகாட்டில் உறங்கும் முன்னோர்கள், தங்களுக்கு ஏற்படுத்தும் குறிப்பாகவே கனவை நினைக்கின்றனர்.
 • விஞ்ஞான ஆய்வுப்படி, கனவுகளில் காட்சிகள் அதிகமாக வருவதோடு அதன் ஒலிகளும் தொடு உணர்ச்சிகளும் மெய்யாக இருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆச்சரியம். இதை பருவ வயதில் காதல், காமம் சார்ந்த கனவுகளில் எல்லோருமே உணர்ந்திருக்க கூடும். கிறிஸ்தவ மதத்தின் புதிய ஏற்பாட்டின்படி, ஏசுவின் தந்தையும் மேரியின் கணவருமான ஜோசப்புக்கு ஏற்பட்ட ஆறு கனவுகள் தெய்வீக அறிவு, கட்டளை, எச்சரிக்கை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 • பிறந்த குழந்தைக்கு 80 சதவீதம் தூக்க நேரமே, அதில் அளவுக்கு அதிகமான கனவுகள் நிகழ்கிறது. புரிந்துகொள்ள முடியாத அந்த பருவம் முற்பிறப்புக்கு மிக நெருக்கமானது அல்லவா?
 • பிளாட்டோவின் கூற்றுப்படி, கனவுகள் வயிற்றுப் பகுதியிலிருந்தே தொடங்குகிறது. கனவுகளுக்கான உயிரியல் இருப்பையும் விவரிப்பையும் கல்லீரலிலே காணமுடிகிறது.
 • எலியஸ் ஹோவே(1819- 1867) தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தது கனவில் கிடைத்த உத்வேகமே. மனிதனை சாப்பிடும் மனிதர்களால் தாக்கப்படுவதாகவும், பிறகு, காயங்கள் ஊசி போன்ற ஒரு பொருளால் சரிசெய்யப்படுவது போலவும் கனவில் கண்டார்.
 • காயங்களால் மனம் மற்றும் உடல் அதிகமாக பாதிப்புக்கு உள்ளான சில நபர்களை தவிர எல்லோருக்கும் கனவு ஏற்படுகிறது.
 • கனவு ஒரு உயிரியல் உண்மை, இதை எல்லோரும் காணுகின்றனர். ஆனால், அதை நினைவில் வைத்துக்கொள்ளாமல் மறப்பதால் சிலர் கனவு வராதவர் போலவும் உணர்கின்றனர்.
 • ஒவ்வொரு 90 நிமிட இடைவெளிகளிலும் நமக்கு கனவு வருகிறது. நீண்ட கனவுகள்(30-45 நிமிடங்கள்) விடியற்காலையிலே ஏற்படுகின்றன.
 • கனவை பற்றிய ஆய்வுக்கு 'Oneirology' என்று பெயர். லத்தீனில் ’ஓனிரோஸ்’ என்றால் கனவு பற்றிய கடவுள். 'ology' என்றால் எழுதுதல்.
 • மேற்கு ஆப்பிரிக்காவில் அசண்டி இனக்குழுவில், சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு கனவு குற்றமே இன்னும் வழக்கத்தில் உள்ளது. அதாவது இன்னொருவர் மனைவியோடு உல்லாசமாக இருப்பதுபோல ஒருவருக்கு கனவு வந்தால், அது எந்தவிதத்திலாவது வெளியில் தெரிந்துவிட்டால் கனவை கண்டவருக்கு தண்டனை.
 • கனவுடைய தூக்கத்தில் மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால், உடல் வெப்பநிலையும் அதிகரிக்கும்.
 • பற்கள் இழப்பது (அ) உடைவது போன்ற கனவுகள், தனக்கு உதவ யாரும் இல்லை என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படும். ஆண்களைவிட பெண்களுக்கே பற்கள் கனவு வரும்.
 • அழுக்கான நீர்நிலைகள் கனவில் வந்தால், அது நமது ஆரோக்கியமின்மையை உறக்க நிலையில் உணர்த்துவதன் அறிகுறி.
 
இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த கனவுகளை, நடக்காததற்கும் நிலைக்காததற்கும் உவமையாக பேசுகிறோம்.
 
ஆனால், நமது ஆன்மாவின் பயணத்தில் அது அடைந்து வந்திருக்கும் ஏராளமான பிறவிகளே அதற்கு கனவுகள் போலதான் என்கிறார் ஒரு அறிவியல் அறிஞர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம்
19 November, 2018, Mon 16:12 | views: 404 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு
11 November, 2018, Sun 16:11 | views: 1869 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என
4 November, 2018, Sun 15:51 | views: 2120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது
28 October, 2018, Sun 12:51 | views: 3047 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு
22 October, 2018, Mon 15:09 | views: 1776 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS