Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஊழியர்களை நிர்வாணமாக வேலை செய்ய பணிக்கும் நிறுவனம்! வீடியோ இணைப்பு
16 May, 2016, Mon 14:30 GMT+1  |  views: 880

 அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று ஊழியர்களை வித்தியாசமான முறையில் தெரிவு செய்துள்ளது. 

 
'The Bold Italic' என்ற நிறுவனம் தனது ஊழியர்களை ஒரு மாத காலத்திற்கு நிர்வாணமாக பணியாற்றுமாறு பணித்துள்ளது. இதன்மூலம் சில அதிசயங்களை கண்டறிய முடிவு செய்துள்ளது.
 
வேலை இடத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை ஊக்குவித்தல் தொடர்பில் புகழ்பெற்ற பல திறந்த அலுவலகங்களை கூகுள், யாஹூ மற்றும் பேஸ்புக் போன்ற பல நிறுவனங்கள் கொண்டுள்ளன. 
 
'The Bold Italic' எனப்படும் நிறுவனத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திறந்த அலுவலக தரையில் திட்டத்தை தெரிவு செய்துள்ளனர்.
 
சரியாக வேலை செய்யும் சூழலுக்கு ஆடை தடையாக இருப்பதாக அந்த  நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. எனவே, அவர்கள் நிர்வாணமாக வேலை செய்ய பணித்துள்ளது. 
 
எனினும் ஒருமாத காலமாக நிர்வாணமாக வேலை செய்ததன் பின்னர், அந்த குழுவினருக்கு ஆடையுடன் வேலைக்கு செல்வது கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
மற்ற நிறுவனங்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த முயற்சியை மேற்கொண்டு இதன் நன்மையை பார்க்க வேண்டும் என அந்த நிறுவனம் விரும்புகின்றது.
 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாம்பு உடை அணிந்திருந்த மனைவி! கால்களை உடைத்த கணவன்: அவுஸ்திரேலியாவில் நடந்த வினோதம்
அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள
6 January, 2019, Sun 18:25 | views: 1932 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புயல் அச்சத்தில் பாம்பின் மீது தஞ்சம் புகுந்த தவளைகள்: வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியாவில் அடித்த புயலுக்கு அஞ்சி ஒரு கூட்டம் தவளைகள் பாம்பு ஒன்றிடமே தஞ்சம் புகுந்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச
1 January, 2019, Tue 13:52 | views: 1635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்ணால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் போட முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதர்கள் சிலர் சில சமயங்களில்
30 December, 2018, Sun 13:36 | views: 890 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமேஸானில் ஆர்டர் செய்யும் அற்புதக்கிளி!!!
அலெக்ஸா எக்கோ எனும் உபகரணம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தி வருகிறது ஒரு அற்புதக் கிளி. அமெரிக்காவின் பெர்க்‌ஷயரில் உள்ள
23 December, 2018, Sun 13:11 | views: 703 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழர்களை வாய்பிளக்க வைத்த சீனர்கள்! இணையத்தில் வைரலாகும் காணொளி
ஆரம்ப காலத் தமிழர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக இருந்து வாழ்ந்தார்கள்.
16 December, 2018, Sun 17:29 | views: 1667 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS