Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
30 வயது பெண்ணின் தோற்றத்தில் 64 வயதான பாட்டி! வீடியோ இணைப்பு
11 May, 2016, Wed 20:17 GMT+1  |  views: 4037

அமெரிக்காவைச் சேர்ந்த 64 வயதான பாட்டி ஒருவர், தனது திடகாத்திரமான தோற்றத்தினால் வியக்க வைக்கிறார்.

 
வென்டி இடா எனும் இவர் 30 வயதானவர் போன்று காணப்படுகிறார். எனினும் இவருக்கு 41 வயதான ஒரு மகள் மற்றும் 40 வயதான ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 3 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
 
உடற்பயிற்சியில் ஈடுபடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர் வென்டி இடா. 57 கிலோகிராம் எடையுடன் இவர் காணப்படுகிறார். துன்புறுத்தல்கள் மிகுந்த தனது திருமண வாழ்க்கை முடிவுற்றதன் பின்னரே உடற்பயிற்சியில் ஈடுபட இவர் ஆரம்பித்தாராம்.
 
பெண்களுக்கான உடற்கட்டுப் போட்டிகளில் ஏராளமான பரிசுகளை வென்ற வென்டி இடா கின்னஸ் சாதனைகளையும் படைத்தவர். தனது திருமண வாழ்வின் போது கணவரின் பெரும் துன்புறுத்தல்கள், கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறும் வென்டி இடா, 43 ஆவது வயதில் அத் திருமண பந்தத்திலிருந்து விடுபட்டார்.
 
அப்போது சுமார் 89 கிலோகிராம் எடையுடையவராக அவர் காணப்பட்டாராம்.
 
'தொல்லைகள் மிகுந்த எனது திருமண வாழ்விலிருந்து தப்புவேன் என நான் எண் ணியிருக்கவில்லை.
 
பின்னர் அதிலிருந்து விடுபட்டவுடன் எனக்கு ஏதேனும் மாற்றம் தேவையாக இருந்தது. எனது கவனத்தை திசைதிருப்பி எனது தலையை தெளிவாக்கிக் கொள்வதற்காக நான் உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்' என்கிறார் வென்டி இடா.
 
'உடற்பயிற்சிக்கு சிறந்த பலன் கிடைத்தது. முன்னர் நான் 89 கிலோகிராம் எடையுடன் இருந்தேன்.
 

 
 
இப்போது எனக்கு 64 வயதாகுகிறது. 57 கிலோகிராம் எடையைக் கொண்டுள்ளேன். இந்த வயதில் இது சிறந்த எடை.
 
நான் எனது வயதை கூறும்போது அதை நம்புவதற்கு மக்கள் மறுப்பார்கள்.
 
நான் 30களின் ஆரம்பத்தில் இருப்பதாகப் பலர் கருதுகின்றனர்.
 
எனவே நான் கூறுவது உண்மை என்பதை நிரூபிப்பதற்காக நான் எனது சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காண்பிப்பேன்.
 
22 வயதான பலர் கூட நான் அவர்களின் வயதை ஒத்தவள் என எண்ணுகின்றனர். 43 வயதான எனது மகள் ஸ்கையும் நானும் வீதியில் செல்லும் போது நாம் இருவரும் சகோதரிகள் எனக் கருதுபவர்களும் உள்ளனர்.
 
இப்படி அடிக்கடி நடக்கிறது. நான் சிரித்துவிட்டு எனது கதையைக் கூறுவேன். அவர்களும் இதை செய்யலாம் என நான் அவர்களிடம் நான் கூறுவேன்.
 
43 வயதுக்கு மேல் நான் உயிர் வாழ்வேன் என நான் முன்னர் எண்ணவில்லை. இப்போது நான் ஏனைய பெண்களுக்கு உதவ விரும்புகிறேன்' என வென்டி இடா கூறுகிறார்.
 
தினமும் இரு மணித்தியாலங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் வென்டி இடா. உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாராளராகவும் விளங்குகிறார்.
 
2012 ஆம் ஆண்டு இவர் 60 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய வேளையில், செயற்பாட்டு நிலையிலுள்ள உலகின் மின வயதான உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் என கின்னஸ் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 530 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 435 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 757 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் சாகச காட்சிகள்! வைரலாகும் வீடியோ
மனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.
21 October, 2018, Sun 14:16 | views: 752 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS