Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
21022019
வேலையாள்த் தேவை
19022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
நியூசிலாந்தில் நடந்த விநோத திருமணம்! வியப்பில் உலகம்! வீடியோ இணைப்பு
20 April, 2016, Wed 20:21 GMT+1  |  views: 3045

 பறக்கும் நூடில்ஸ் பேருருவத்தை கடவுளாக வணங்குபவர்களின் முதலாவது திருமண வைபவம் நியூஸிலாந்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

 
கண்ணால் பார்க்க முடியாத பறக்கும் நூடில்ஸ் பேருருவம் (Flying Spaghetti Monster) அதிக மது போதையில் இருந்த போது அந்த பேருருவினால் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக இந்த விநோத சமயத்தை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். 
 
இச்சமயத்தவர்கள் ஃபாஸ்டாபேரியன் (Pastafarian) என அழைக்கப்படுகின்றனர். கடந்த வருட முற்பகுதியில் வெளிக்கிளம்பிய சமயம் இது.
 
போலந்து, நெதர்­லாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடு­களில் “பாஸ்டாபேரியன்” ஒரு மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இச்சமயத்தைத் தழுவியவர்களின் முதலாவது திருமணம் நியூஸிலாந்தில் நடைபெற்றுள்ளது. கரென் மார்ட்டின் (35) எனும் ஆணும் மரியானா ஃபென் (33) எனும் பெண்ணும் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர். 
 
அகாரோ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்றில் நடைபெற்ற இத்திருமண வைபவத்தில் மணமக்கள் புராதன கடற்கொள்ளையர்களைப் போன்று ஆடையணிந்திருந்தனர். 
 
நூடில்ஸினால் உருவாக்கப்பட்ட திருமண மோதிரத்தை இவர்கள் பரிமாறிக் கொண்டனர். “பாஸ்டாவை அவிப்பதற்கு முன்னர் எப்போதும் உப்பு சேர்த்துக் கொள்வதாக” மணமகன் கரென் மார்ட்டின் உறுதிமொழி கூறினார். 
 
ஃபாஸ்டாபே­ரியன் சமய முறையிலான உலகின் முதலாவது திருமணத்தை நடத்துவதற்கு தயாராகுவதாக தாம் அறிந்ததையடுத்து அவர்களுக்கு முன்னதாக தாம் திருமணம் செய்து கொள்வதற்கு தீர்மானித்ததாக கரென் மார்ட்டினும் மரியானா ஃபென்னும் தெரிவித்துள்ளனர்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நிர்வாணமாக உலகம் சுற்றி பரபரப்பை ஏற்படுத்திய வினோத பெண்!
காதலித்து திருமணமும் செய்து, பின்னர் கைவிட்டு சென்ற நபருக்கு முன்னர் வாழ்ந்து காட்டுவதற்காக அவுஸ்திரேலிய இளம்பெண் ஒருவர் நிர்வாணம
18 February, 2019, Mon 10:45 | views: 1250 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்! வீடியோ இணைப்பு
இந்தியாவில் குழந்தையை கடத்தி வந்த குரங்கு ஒன்று அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களி
15 February, 2019, Fri 17:34 | views: 1095 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரோபோக்கள் உணவு பரிமாறும் வினோத உணவகம்! வீடியோ இணைப்பு
ஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது! ஐதராபாத்தில் எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் த
10 February, 2019, Sun 9:10 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
200 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் இன்றி ஏறிய அசத்திய நபர்!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alain Robert மணிலாவிலுள்ள 217 மீற்றர் உயர கட்டிடம் ஒன்றில் ஏறும் காட்சிகளை பொதுமக்கள் பலர் வீடியோ எடுத்
3 February, 2019, Sun 5:45 | views: 717 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
படத்தைக் காட்டி முடி வெட்டியதால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
முடியை அழகாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசை. பிரபலங்களின் சிகை அலங்காரப் படங்களைப் பார்த்து அதே போல் நாமும் மு
27 January, 2019, Sun 7:24 | views: 2377 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS