Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
சனிக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

வெங்காய ரசம்

1 April, 2016, Fri 8:54   |  views: 3297

 இதுவரை எத்தனையோ ரசம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வெங்காய ரசம் செய்து சுவைத்ததுண்டா? ஆம், வெங்காயத்தைப் பயன்படுத்தியும் ரசம் செய்யலாம். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் நீங்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். இங்கு வெங்காய ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 
தேவையான பொருட்கள்: 
 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
பூண்டு - 5 பற்கள் (தட்டியது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
ரசப்பொடி - 1 டேபிள் ஸ்பூன் 
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 
 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 
 
பின்பு அதில் புளிச்சாறு, ரசப்பொடி, உப்பு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். 
 
ரசம் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், வெங்காய ரசம் ரெடி!!!
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்

கோதுமை சப்பாத்தி

19 July, 2019, Fri 6:05   |  views: 290

கூட்டும் மீன் பிரியாணி

18 July, 2019, Thu 10:53   |  views: 333

தக்காளி சாதம்

12 July, 2019, Fri 13:12   |  views: 474

பிரெட் உருளைக்கிழங்கு வடை

10 July, 2019, Wed 7:01   |  views: 480

வெண்டைக்காய் சாதம்

8 July, 2019, Mon 6:47   |  views: 508
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26