30 நொடிகளில் அரங்கத்தை அதிர வைத்த சிறுவர்கள்! வீடியோ இணைப்பு
30 March, 2016, Wed 8:26 GMT+1 | views: 618
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த ஒரு சாதனையும் எளிதாகும். அவ்வாறு சாதனைகளை திறம்பட செய்து முடிக்க முயற்சி என்ற ஒன்று மட்டுமே போதுமானது என இரு சிறுவர்கள் நிரூபித்துள்ளார்.ஷஷ
Amanuel Mikele மற்றும் Samial Afeka என்ற சிறுவர்கள் மேற்கொண்ட சாகசம் உலக சாதனையாக மாறியுள்ளது.
Foot juggling flips எனும் உதைகள் மூலம் ஒருவரை சுழரச் செய்யும் சாகசத்தை செய்துள்ளனர். இந்த சிறுவர்கள் 30 நொடிகளில் 40 முறை இம்மாதிரி சுற்றி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை எல்லாம் மிரள வைத்துள்ளனர்.
இதுவொரு உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.