Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
ராஜாவின் அந்தரப்புரத்திற்குள் புகுந்த Facebook....
29 March, 2016, Tue 18:04 GMT+1  |  views: 3274

 அமைச்சர்: மன்னா…மன்னா…

 
மன்னர்: என்ன அமைச்சரே?
 
அமைச்சர்: மன்னா, நம்முடன் போர் தொடுக்க பக்கத்து நாட்டு மன்னர் படையடுத்து வருகிறார்.
 
மன்னர்: காலையில் தான் “Feeling happy with andhapuram’னு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேன்.அது அவனுக்கு பொறுக்கவில்லயா?
 
அமைச்சர்: அது இல்லை மன்னா.
 
மன்னர்: பிறகு எதற்கு படையுடன் வருகிறான்? நாம் Facebook ல் அவனது எல்லா போஸ்ட்டுகளுக்கும் பாரபட்சம் பாக்காமல் லைக் செய்கிறோமே. பிறகு ஏன்?
 
அமைச்சர்: நீங்கள் அவனது அந்தபுறத்தில் உள்ள ராணிகளுக்கு Friend Request கொடுத்தீர்கலாமே?
 
மன்னர்: ஆமாம் அமைச்சரே.அவர்களது Profile picture நன்றாக இருந்தது. அதான் Request கொடுத்தேன்.பிடிக்கவில்லை என்றால் என்னை Block செய்துவிட்டு போகவேண்டியது தானே.அதற்காக படையெடுத்து வருவது சரியல்ல.
 
அமைச்சர்: மன்னா, நீங்கள் அவன் அரண்மனை காவலாளி வேலை நேரத்தில் தூங்கியதை போட்டோ எடுத்து Facebook ல் போட்டுள்ளீர்கள். இதனால் அவர்களது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளதாம்.
 
மன்னர்: நான் வேட்டைக்கு சென்று வரும் வழியில் அவன் உறங்கியதை கண்டேன்.அதான் ஒரு போட்டோ எடுத்தேன்.
 
அமைச்சர்: அதை நீங்கள் ஏன் அவனது Inbox message ல் கூறாமல்,Public post ஆக வெளியிட்டீர்கள்.
 
மன்னர்: தெரியாமல் செய்துவிட்டேன் அமைச்சரே. இப்போ என்ன செய்வது?
 
அமைச்சர்: உடனே பேஸ்புக்கில் Feeling sad. cold fever’னு ஸ்டேட்டஸ் போட்டு, பக்கத்து நாட்டு மன்னரை Tag செய்யுங்கள்.
 
மன்னர்: இதோ.இப்பவே Login செய்து,போஸ்ட் செய்கிறேன்.
 
அமைச்சர்: என்னையும் Comment box ல் மென்ஷன் செய்யுங்கள் மன்னா. நானும் வருகிறேன்.
 
மன்னர்: அப்படியே ஆகட்டும்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நீயே தூக்கிட்டு போ..
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.
15 February, 2019, Fri 15:50 | views: 310 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உங்களுக்கென்ன... ஜாலியா போயிருவீங்க!!
டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங
10 February, 2019, Sun 12:53 | views: 661 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியை வைச்சு செஞ்ச கணவன்!
மனைவி வட்ஸ்அப் மெசேஜில் - ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா கணவன் - எந்த
9 February, 2019, Sat 16:02 | views: 876 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்....!
மனைவி- ஏங்க, இறந்ததுக்கு அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க.... சொர்க்கத்துக்குதான்..
3 February, 2019, Sun 6:07 | views: 760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாய் இருக்கு... அவுத்துவிடவா?
ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ? ராமு : பின்ன என்ன செய்யணும்? ரவி : கடிக்
27 January, 2019, Sun 13:12 | views: 903 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS