Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரான்ஸ் Spiderman! வீடியோ இணைப்பு
25 March, 2016, Fri 12:13 GMT+1  |  views: 2784

 பிரான்ஸை சேர்ந்த நபரொருவர் 187 மீற்றர் உயரமான கட்டடமொன்றின் வெளிப்புற சுவர்கள் மூலம் ஏறி அக்கட்டடத்தின் உச்சியை அடைந்துள்ளார். 

 
அலெய்ன் ரொபர்ட் எனும் இவர் செங்குத்தான கட்டடங்களின் சுவர்களில் ஏறுவதில் பெயர் பெற்றவர். இதனால் அவர் “ஸ்பைடர்மேன்” வர்ணிக்கப்படுகிறார். 
 
ஆபத்தான வகையில் கட்டடங்களின் சுவர்கள் மீது ஏறுவதால் பல தடவை அலெய்ன் ரொபர்ட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனாலும் இவர் அடிக்கடி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 
 
இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரிஸின் புறநகரான கௌர்பேவொய்ஸ் நகரிலுள்ள 187 மீற்றர் உயரமான கட்டடத்தில் அதன் சுவர்கள் மூலம் ஏறி உச்சியை அடைந்தார். 
 
பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான “டோட்டல்” நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் இது. சுமார் 45 நிமிடங்களில் இக் கட்டடத்தின் உச்சியை அலெய்ன் ரொபர்ட் அடைந்தார். 
 
53 வயதான அலெய்ன் ரொபர்ட், இதற்கு முன் உலகின் மிக உயரமான கட்டடமான துபாயின் புர்ஜ் கலீபா கட்டடம் (828 மீற்றர்) உட்பட பல்வேறு கட்டடங்களின் மீது இவ்வாறு ஏறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 
 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பல இளம் பெண்களை மயக்கும் 6 வயது சிறுவன்! வைரலாகும் காணொளி
சீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையா
19 January, 2019, Sat 15:36 | views: 719 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாம்பு உடை அணிந்திருந்த மனைவி! கால்களை உடைத்த கணவன்: அவுஸ்திரேலியாவில் நடந்த வினோதம்
அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள
6 January, 2019, Sun 18:25 | views: 1975 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புயல் அச்சத்தில் பாம்பின் மீது தஞ்சம் புகுந்த தவளைகள்: வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியாவில் அடித்த புயலுக்கு அஞ்சி ஒரு கூட்டம் தவளைகள் பாம்பு ஒன்றிடமே தஞ்சம் புகுந்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச
1 January, 2019, Tue 13:52 | views: 1673 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்ணால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் போட முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதர்கள் சிலர் சில சமயங்களில்
30 December, 2018, Sun 13:36 | views: 910 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமேஸானில் ஆர்டர் செய்யும் அற்புதக்கிளி!!!
அலெக்ஸா எக்கோ எனும் உபகரணம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தி வருகிறது ஒரு அற்புதக் கிளி. அமெரிக்காவின் பெர்க்‌ஷயரில் உள்ள
23 December, 2018, Sun 13:11 | views: 712 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS