Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இலட்சக்கணக்கானோரை கவர்ந்த தேவதை! வீடியோ இணைப்பு

16 March, 2016, Wed 20:50   |  views: 3953

 சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளரான யுவதியொருவர் உடற்பயிற்சி நிபுணராக பிரபல்யமடைந்துள்ளார். 

 
23 வயதான ஸியூ டோங்ஸியாங் எனும் இந்த யுவதி சீனாவின் டேலியன் நகரிலுள்ள டேலியன் கலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அதேவேளை உடற்பயிற்சி ஆலோசகராவும் விளங்குகிறார்.
 
இந்நிலையில், தான் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களையும் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் புகைப்படங்களையும் கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் டோங்ஸியாங் வெளியிட, அப் படங்கள் வேகமாக பரவ ஆரம்பித்தன. அதையடுத்து ஸியூ டோங்ஸியாங்கின் அபிமானிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
அழகும் அறிவும் கொண்ட ஸியூடொக்ஸியாங் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளார். இப்போது சமூக வலைத்தளப் பிரபலங்களில் ஸியூ டோங்ஸியாங் ஒருவராகி விட்டார்.
 
டுவிட்டரைப் போன்ற சீன சமூக வலைத்தளமான வெய்போவில் சுமார் 3 இலட்சம் பேர் ஸியூ டோங்ஸியாங்கை பின் தொடர்கின்றனர். தற்போது தனது உடற்பயிற்சித் திட்டங்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
 
சீன ஊடகங்கள் ஸியூ டோங்ஸியாங்கை தேவதை ஆசிரியை என வர்ணிக்கின்றன. பகுதி நேரமாக மொடலிங்கிலும் ஸியூ டோங்ஸியாங் ஈடுபடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
ஸியூ டோங்ஸியாங் டேலியன் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழாமின் உத்தியோகபூர்வ அங்கத்தவர்களில் ஒருவர் அல்லர் என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்தனர். 
 
ஆனால், அவர் கலைப்பாடங்களை கற்பிக்கிறார் என பல்கலைக்கழக மாணவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சீன தொலைக்காட்சி நாடகங்கள், கேம் ஷோ போன்றவற்றிலும் ஸியூ டோங்ஸியாங் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26