Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
50 வருடங்களாக அணையாமல் எரியும் நரக வாயில்!
5 March, 2016, Sat 6:57 GMT+1  |  views: 7593

 ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு மேலாக அமைந்துள்ள Turkmenistan பாலைவனத்தில் அமைந்துள்ள “நரக வாயில்” உலக புகழ் பெற்ற ஒரு இடமாகும்.

 
தலைநகர் Ashgabat 260 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.
 
51 வருடங்களாக சுடர்களை வெளியிடும் இந்த இடத்தை சுற்றி பல மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பிரதேசங்களில் உட்பட, இந்த தீயில் வெளியாகும் தீப்பிழம்புகளை காண முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதன் காரணமாக மக்கள் இதனை நரகத்தின் வாயில் என (The Door to hell) அழைக்கின்றனர்.
 
1791  ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் பூமி இரண்டாக பிளந்து 70 மீட்டர் விட்டமான பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
 
ஒரு நாளுக்குள் பள்ளத்தில் இருந்து வெளியாகும் இயற்கை வாயு அனணைந்து விடும் எந்த நம்பிக்கையிலேயே விஞ்ஞானிகள் இதனை தீயிட்டு அழிப்பதற்கு தீர்மானித்தனர். எனினும் அன்று முதல் இன்று வரையில் அங்கு தொடர்ந்து தீ அணையாமல் எரிந்து கொண்டே உள்ளன.
 
2010 ஏப்ரல் மாதம் அந்த நாட்டு ஜனாதிபதி, 50 வருடங்களாக எரிந்து கொண்டிருப்பதனை மூடிவிடுதற்கு தீர்மானித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
 
எப்படியிருப்பினும் வருடத்திற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த இடத்தை பார்வையிட செல்கின்றனர்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!
வன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை
15 February, 2019, Fri 17:22 | views: 246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவும் கதிரியக்க மருத்துவர்கள்!
கதிரியக்க மருத்துவர்கள் (radiologists) குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயா
10 February, 2019, Sun 14:13 | views: 505 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மின்யாவில் புதிய எகிப்திய மம்மி கல்லறைகள் கண்டுபிடிப்பு!
எகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் 50 மம்மி எனும் பதப்படுத்தப்பட்ட சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் 12 சிறுவர்களுடையது.
3 February, 2019, Sun 8:38 | views: 809 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய அதிசயம்!
மது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள். நுயென் வான் நாட் (Nguyen Van Nhat) எனும்
27 January, 2019, Sun 6:58 | views: 1002 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்!
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி
20 January, 2019, Sun 12:15 | views: 1097 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS