எழுத்துரு விளம்பரம் - Text Pub

திருமணமானவர்களுக்கு தாம்பத்திய உறவில் வெறுப்பு ஏற்பட காரணம் என்ன தெரியுமா?

25 August, 2022, Thu 13:43   |  views: 7652

தாம்பத்தியஉறவு என்பது சுவாரஸ்யமான, திருப்திகரமான செயலாகும், குறிப்பாக நீங்கள் புதிதாக திருமணமானவராக இருக்கும்போது உங்கள் உலகம் அதைச் சுற்றி வரும், உங்களின் எண்ணங்கள் எப்போதும் தாம்பத்தியஉறவை சுற்றியே இருக்கும். 

 
இருப்பினும், சில காலததிற்குப் பிறகு, பல தம்பதிகள் அதைச் செய்வதை நிறுத்துகிறார்கள். காலப்போக்கில் தம்பதிகளுக்கு உடலுறவில் விருப்பமில்லால் போக பல காரணங்கள் உள்ளன, மேலும் இது மிகவும் பொதுவானது மற்றும் நீங்கள் இருவரும் உங்கள் இதயத்தை முறையாக தயார்படுத்திக்கொண்டால் அனைத்தையும் எளிதாகச் செய்யலாம். 
 
 சலிப்பு ஒரே மாதிரியான தாம்பத்தியஉறவு எப்போதும் சிறிது காலம் கழித்து சலிப்பை ஏற்படுத்துகிறது. தாம்பத்தியஉறவு குறைவாக இருந்தாலும், அது எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக நடந்தாலும், அது கவர்ச்சியை இழக்கிறது. புதுப்புது முயற்சிகள் மற்றும் பொசிஷன்கள் மற்றும் புதிய இடங்களில் முயற்சித்தல் போன்றவை இழந்த ஆர்வத்தை மீட்டுத்தரும். 
 
உங்க திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இந்த கசப்பான உண்மைகள ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமாம்! மோசமான சுகாதாரம் உங்கள் துணைக்கு மோசமான சுகாதாரம் இருந்தால் அல்லது துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் இறுதியில் வெறுப்படையத் தொடங்குவீர்கள். 
 
திருமணமானவுடன் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைப்பது, குளிக்காமல் இருப்பது அல்லது பல் துலக்காமல் இருப்பது போன்றவை உங்கள் சொந்த பாலியல் வாழ்க்கையை நீங்களே கொலை செய்வதற்குச் சமம். 
 
உடலமைப்பில் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பது உங்கள் உடலமைப்பால் நீங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்போது,​​அதைப் பற்றிய பாதுகாப்பின்மை, உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வெறி உடலமைப்பின் மீதான பயம் மற்றும் சுய அவமானம் ஆகியவற்றால் குறைகிறது. 
 
இருவரில் ஒருவருக்கு இந்த பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது சாத்தியம். குறிப்பாக ஒருவர் சரியான உடலமைப்புடனும் மற்றவர் இல்லாதபோதும் இது நிகழ்கிறது. சோர்வு அதிக வேலை அழுத்தம் அலலது பிற காரணிகள் உங்களைப் பதற்றப்படுத்தினால், அது உங்கள் பாலியல் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. 
 
நீங்கள் மிகவும் சோர்வடைகிறீர்கள், நீங்கள் எதையும் செய்ய விரும்பவில்லை. நீங்கள் வீட்டில் குழந்தைகளை வைத்திருக்கும் போது இந்த மன அழுத்தம் மூன்று மடங்கு அதிகரிக்கிறது மற்றும் கடமைகள் பகிர்ந்து கொள்ளப்படாத போது இது மேலும் அதிகமாகும். இதனால் வேறு எதையும் செய்ய உங்களுக்கு எந்த ஆற்றலும் இருக்காது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18