Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அத்துமீறிய கைதுகள் - மஞ்சளாடைப் போராளிகளின் கோபம் - காணொளி!
France Tamilnews
SMIC மாதம் 100€ அதிகரிப்பு - மக்ரோனின் அதிரடி அறிவிப்பு!!
France Tamilnews
«GILETS JAUNES» - மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஏன்? பகுதி 1
France Tamilnews
இன்று எட்டு மணிக்குத் தொலைக்காட்சியில் மக்ரோன் - தீர்வுகள் வழங்கப்படுமா?
France Tamilnews
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
iPhone ஐ ஊடுருவும் இரகசிய மென்பொருளால் சர்ச்சை!
27 February, 2016, Sat 20:32 GMT+1  |  views: 833

 iPhone ஐ ஊடுருவி அதிலுள்ள ரகசியத் தகவல்களைப் பெறும் மென்பொருளை உருவாக்குமாறு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து, அப்பிள் நிறுவனம் மேல் முறையீடு  செய்துள்ளது.

 
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
 
தாக்குதல் நிகழ்த்திய தம்பதியில் ஒருவரின் iPhone ஐ FBI புலனாய்வு அமைப்பு ஊடுருவுவதற்கு வசதியாக ஒரு மென்பொருளை உருவாக்குமாறு அப்பிள் நிறுவனத்திற்கு கலிஃபோர்னியா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை எதிர்த்து அப்பிள் நிறுவனம் மாகாண ஃபெடரல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
 
அதில் ஒரு குறிப்பிட்ட iPhone இலுள்ள ரகசியத் தகவல்களைப் பெறுவதற்காக FBI கேட்கும் ஊடுருவல் மென்பொருளை உருவாக்கினால், அதனைக்கொண்டு பிற iPhone களையும் ஊடுருவி, அதிலுள்ள இரகசியத் தகவல்களைப் பெறுவதைத் தடுக்க முடியாது. இது, அமெரிக்க அரசியல் சாசனம் அளித்த அடிப்படைத் தனியுரிமைக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் எங்கள் நிறுவனத்தை வற்புறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு
உரிமை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில், கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட ரிஸ்வான் ஃபரூக், தஷ்ஃபீன் மாலிக் தம்பதி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதில், 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
 
தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், ரிஸ்வான் ஃபரூக்கின் iPhone இல் உள்ள பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பெற அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI முயற்சி செய்து வருகிறது.
 
இதற்காக, அந்த செல்லிடப்பேசிக்குள் ஊடுருவி, இரகசியத் தகவல்களைப் பெறுவதற்கான மென்பொருளை உருவாக்கும்படி, iPhone தயாரிப்பாளரான அப்பிள் நிறுவனத்தை FBI கேட்டது.
 
அதற்கு அப்பிள் நிறுவனம் மறுப்புத் தெரிவிக்கவே, FBI அமைப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியிருந்தது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்!
நோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை
9 December, 2018, Sun 7:35 | views: 471 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Instagramஇல் அறிமுகமாகும் புதிய வசதி!
இன்ஸ்டாகிராமில் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் க்ளோஸ்
2 December, 2018, Sun 8:41 | views: 424 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Instagramஇற்கும் வந்த புதிய சோதனை!
உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பவற்றில் பல போலிக் கணக்குகள்
25 November, 2018, Sun 6:48 | views: 411 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரவோ செலவோ..நிர்வகிக்க உதவும் செயலிகள்!
நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலர் அன்றாடம் கணக்கு வழக்குகளைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளும்
18 November, 2018, Sun 13:00 | views: 558 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook Messenger பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட்
11 November, 2018, Sun 12:24 | views: 908 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS